குலாலர் மணமாலை
        kulalars.com
பதிவு செய்ய Login மணமகள் மாப்பிள்ளை தொடர்புக்கு Students உங்கள் உறவுகள் Search

குலாலர் மணமாலை



இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி . இன்னும் நமது குலால இனம் செழிப்படைய உங்களது மேலான ஒத்துழைப்பையும் உதவியையும் எதிர்பார்க்கின்றோம்
Closing this window in 5 seconds
visit kulalars.com




குலாலர் மணமாலை மூலமாக திருமணம் அமையப்பெற்றவர்கள் உங்கள் பத்திரிகைகளில் “நன்றி குலாலர் மணமாலை, www.kulalars.com" என்று அச்சிடவும்
உடையார், செட்டி, பிள்ளை, வேளார், நாடூர் ,பக்தர். . . என நமக்குள்ளே எத்தனை பிரிவுகள் இருந்தாலும் நாம் அனைவரும் குலாலர்களே

3 லிருந்து 6 மாதத்திற்குள் திருமணம் முடிக்க நினைப்பவர்கள், திருமணம் முடிக்க முடிவெடுத்தவர்கள், அதற்காக தாய், தந்தை , மணமக்கள் என மூவரும் ஒருங்கிணைந்து உழைப்பவர்கள் மட்டுமே இங்கு பதிவு செய்யுங்கள் .

இப்பொழுது பதிவு செய்து வைக்கலாம். 2,3 வருடங்கள் கழித்து திருமணம் செய்யலாம் என்கின்ற எண்ணத்தில் இங்கு பதிவு செய்யாதீர்கள்.

அதிக நாட்கள் உங்கள் மகன் அல்லது மகனின் ஜாதகம் உலா வந்தால் மக்கள் வெவ்வேறு விதமாக பேசுவார்கள்





உங்கள் மகன் அல்லது மகனின் போட்டோவை ஏதேனும் ஆல்பத்திலிருந்து எடுத்து கொடுக்காதீர்கள்.

பெற்றோர்களுக்கு நடுவே நின்று போட்டோ எடுப்பதே சாலச் சிறந்தது. பெற்றோர்களையும் அறிமுகப்படுத்தியதாக இருக்கும் பாதுகாப்பானதும் கூட



வாழ்க்கையும், வாய்ப்பும், குருபலனும், இந்த பூமியில் ஒரே ஒரு முறை தான்.



எத்தனை பொருத்தங்கள் பார்த்தாலும் பொருளாதார பொருத்தம் தான் இன்றைய தேதியில் திருமணத்தையும், மனித வாழ்க்கையையும் தீர்மானிக்கின்றது



குலாலரின் (திருகை) சக்கரம் தான் இன்றைய அறிவியலின் முதல் கண்டுபிடிப்பு



யாதும் ஊரே யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர் தர வாரா
. . . கனியன் பூங்குன்றனார்




கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்
சிங்க மராட்டியர்தம் கவிதை கொண்டு
சேரத்து தந்தங்கள் பரிசளிப்போம்
. . . .பாரதியார்




சமூகத்திற்காகப் போராடுங்கள்;
போராட முடியவில்லை என்றால் எழுதுங்கள்;
எழுத முடியவில்லை என்றால், பேசுங்கள்;
பேசமுடியாவிட்டால் ஆதரியுங்கள் , உதவுங்கள்;
அதுவும் முடியாது என்றால் உங்கள் பங்கிற்குப் போராடுபவர்களைத் தடுக்கவோ வீழ்த்தவோ வேண்டாம் .



பல நூல் படித்து நாம் அறியும் கல்வி …
பொது நலம் நினைத்து நாம் வழங்கும் செல்வம் …
பிறர் உயர்வினிலே நமக்கு இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…



மேலும் மற்ற
குலாலர் மணமாலை வரன்களை பார்வையிட

kulalars.com



நன்றி வணக்கம்

நல்வாழ்த்துக்கள்




வஸந்த் கேட்டாரர்ஸ்