வணக்கம்.
நம்முடைய குலால மக்கள் 51 இலட்சம் பேர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எடுக்கப்படும் பல்வேறு நடவடிககைகளில் குலாலர் மணமாலையும் ஒன்று. ஏழை, பணக்காரர், நடுத்தர மக்கள் ....என்கிற எந்த வித பாகுபாடும் இதற்கு இல்லை.
வணிக நோக்குடைய இணைய தளங்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இடைத்தரகர்களுக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. யாரிடமும் பணம் கட்டி ஏமாற வேண்டாம்.
இங்கு பதிவு செய்யப்படும் பெண் வீட்டினரை, தொடர்பு கொண்டு, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆசைகாட்டி ஏழை மக்களிடம் இடைத்தரகர்கள் எளிதில் பணத்தை பறித்து கொண்டு செல்வதாலும்,
வணிக நோக்குடைய இணைய தளங்களும் மயக்கு மொழி பேசி மதிமயங்கச் செய்து நம் மக்களிடையே ரூ.4,000/-, 8,000/-, 12,000/- இணைய தளத்தில் பணம், கட்ட வைத்து ஏமாற்றுவதாலும்,
குலாலர் மணமாலை நிகழ்ச்சிக்கு நேரடியாக கலந்து கொள்பவர்கள் காட்டும் எதிர்ப்பினாலும்,
குலாலர் மணமாலை பதிவுகள் இனி இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படமாட்டாது, ஈ.மெயிலிலும் அனுப்பப்படமாட்டாது என்பதையும் வருத்ததுடன் தெரிவித்துக்கொளகின்றோம்.
தங்களின் மேலான ஒத்துழைப்பை நாடும்

தயவு செய்து மண மக்களுடனும், உற்றார் உறவினருடன் நேரில் வந்து கலந்து கொண்டு திருநீலகண்டர் அருள் பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்
www.kulalars.com

deshankar2000@yahoo.com , 94444 52633
குலாலர் மணமாலை படிவம்
User ID First letter should be
M or F
Password
Mother Tongue
New user Sign up      
Forgot password/userID
உங்கள் User-ID , பாஸ்வேர்டு, ( கடவுச்சொல்) , தாய்மொழி ஆகிய மூன்றையும் உள்ளீடு செய்யவேண்டும்.
இன்னமும் லாகின் செய்ய சிரமமாக இருந்தால் பிரின்ட்ஸ்கிரீன் செய்து
deshankar2000@yahoo.com க்கு ஈமெயில் அனுப்பவும்


உங்கள் கடவுசொல்லை மறந்து a விட்டிருந்தால், ... Forgot Password/User-id
பயன்படுத்தவும்