Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
குயவர் = = > குலாலர் சமுகம் இன்றைய குலாலரின் நிலைமை.
கடைக்குக் காவலாக .

சட்டை இல்லா முதலாளி .

மட்பாண்டம் விற்றால்தான் .

மறைக்கக் கிடைக்கும் துணி .

.

மண் எடுத்துப் பிசைந்து .

அளவாய் நீர் சேர்த்து .

குடமொன்று ஏற்றி .

குவிவாய் வாய் செய்து .

கனக்கக் கனக்க .

பாண்டம் பிசையும் தொழில் .

பாரினிலே படைத்தல் தொழில் .

.

.

பொங்கலுக்குப் பானை .

கார்த்திகைக்கு விளக்கு .

ஏற்றி வைத்தால் எப்போதும் .

காற்றடித்தாலும் அணையா அடுப்பு .

வண்ணக் கிளிஞ்சட்டி .

வண்ணப் பானைகள் .

நீர் விட்டுச் செடி வளர்க்க .

நெட்டைத் தொட்டிகள் .

எல்லாம் மண்தான் .

என்றாலும் மகத்துவம்தான் .

வார்ப்புக்கு உள்ளானால் .

மண்ணும் பொன்னாகும் .

.

மண்ணாயினும் மனிதனாயினும் .

படைப்பு உயிராகும் .

சொல்லாயினும் எழுத்தாயினும் .

பொருள் கொண்டால் படைப்பாகும். .

.

என்னதான் ஆனாலும் .

இதே தத்துவத்தில் .

போலிகளும் கலந்து போக .

மண் ஆகும் என் பிழைப்பு .

.

பூப் போலே வண்ணத்தில் .

பொன் போலும் மின்னலிலே .

கண் பறிக்கும் கயமையாலே .

பிளாஸ்டிக்கே உலகமாச்சு .

.

பொன் வைத்த இடத்தில் .

பூ வைத்து ஒரு காலம் .

பூ வாய்த்த இடத்தினிலே .

மண் வைத்த காலம் மாறி .

எது வைத்த போதிலுமே .

பிளாஸ்டிக்கே முன் நிற்கும் .

மின்னும் பொன்காலம் .

மின்னஞ்சல் கற்காலம் .

.

இடுப்புகளின் இரண்டு பக்கம் .

எடுக்கும் நீர் பெண் சுமக்கும் .

அழகெல்லாம் போயாச்சு .

அறிவியலும் வளர்ந்தாச்சு .

.

கார்த்திகை மையிருட்டினிலே .

சிரட்டைக்குள் கிளிஞ்சல் ஏற்றி .

டார்ச் அடித்து ஊர்வலங்கள் .

எல்லாம் பொய்யாச்சு .

.

பொம்மைக் காரோட்டி .

பொழுதெல்லாம் வீணாக்கி .

இருந்த இடம் விட்டு .

நகராத விளையாட்டு .

.

ஐம்பூதம் அளவறிந்து .

அடக்கி ஆட்சி செய்து .

காலம் மிகக் கருதி .

கணத்தில் சமையல் செய்த .

காலம் மலை ஏறிற்று. .

.

உருளைக்குள் வாய்வடக்கி .

ஓட்டையிலே தீக் கொளுத்தி .

காலத்திற்கு கருவி வைத்து .

குக்கரிலே வேகும் சோறு .

உண்பதற்கு வெறும் பதறு .

.

.

ஊருக்கு மரம் நட்டு .

உறவெல்லாம் பழம் தின்ன .

யாரும் நீர் விடாது .

தானே வளரும் தலைமுறைகள் போய் .

.

பேருக்குச் செடியென்று .

காகிதம் போல் பூப்பூக்கும் .

தொட்டில் குழந்தையாய் .

தொட்டிக் குரோட்டன்சகள்! .

ரிட்டைடு ஆன தாத்தா .

தண்ணீர் விடும் மெசினானார் .

.

எல்லாம் பார்த்து விட்டே .

நிர்வாணமாய் நானிருக்கேன் .

என் வயதிலியே நான் புத்தன் .

ஆசனமோ பிளாஸ்டிக் மரம் .

.

இறுதியாய் ஓன்று சொல்வேன் .

உறுதியாய் நம்பி ஏற்பீர் .

உடம்பாகும் மண் போலே .

உற்ற துணை ஏதுமில்லே .

மறந்தால் மனிதர் நீங்கள் .

மண் ஆகும் உடல் பெறுவீர் .











Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites