Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
தமிழ் நாடு = = > தமிழ்நாட்டின் முதன்மைகள்:
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.வி.சி ராமன் (1930) .

2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் இராஜாஜி .

3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் இராஜாஜி .

4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் சுப்புராயலு ரெட்டியார் (1920 21) .

5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990) .

6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் செல்வி. பாத்திமா பீவி (1997 2001) .

7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி சென்னை (1688) .

8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் சர்.பி.டி. தியாகராயர் .

9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் சர். ராஜா முத்தையா செட்டியார் .

10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் தாரா செரியன் .

11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் (1975) .

12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் (1996) .

13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த் .

14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை .

15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் Dr.முத்துலட்சுமி ரெட்டி .

16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் லெட்சுமி பிரானேஷ் .

17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி திலகவதிIPS .

18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் லத்திகா சரண் .

19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ காளியம்மாள் .

20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் வசந்த குமாரி .

21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் எஸ். விஜயலட்சுமி .

22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP லத்திகா சரண் .

23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) கீசகவதம் (1916) .

24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் காளிதாஸ் (1931) .

25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40திருடர்களும் .

26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம் .

27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் மதராஸ் மெயில் (1873) .

28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் சுதேச மித்திரன் (1882) .

29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் சென்னை (1930) .

30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856) .

31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு) .

32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு) .

33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்) .

34. மிக உயரமான கோபுரம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம் .

35. மிக உயரமான தேர் திருவாரூர் கோயில் தேர் .

36. மிக உயரமான அரசாங்க கட்டடம் LIC சென்னை (14மாடி) .

37. மிக உயரமான சிலை திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்) .

38. மிக உயர்ந்த சிகரம் தொட்டபெட்டா (2637 மீ) .

39. மிகப் பெரிய அணை மேட்டூர் அணை (1934) .

40. மிகப் பெரிய தொலைநோக்கி வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது) .

41. மிகப் பெரிய நந்தி பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர் .

42. மிகப் பெரிய கோயில் ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம் .

43. மிகப் பெரிய தேர் திருவாரூர் கோயில் தேர் .

44. மிகப் பழமையான அணை கல்லணை .

45. மிக நீளமான கடற்கரை மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை) .

46. மிக நீளமான ஆறு காவேரி (760 கி.மீ.நீளம்) .

47. மிக நீளமான பாலம் இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் 2.4 கி.மீ.நீளம்) .

1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும் .

.

2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்: .

1. நீலகிரி மலை .

2. ஆனை மலை .

3. பழனி மலை .

4. கொடைக்கானல் குன்று .

5. குற்றால மலை .

6. மகேந்திரகிரி மலை .

7. அகத்தியர் மலை .

8. ஏலக்காய் மலை .

9. சிவ கிரி மலை .

10. வருஷநாடு மலை .

.

3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்: .

1. ஜவ்வாது மலை .

2. கல்வராயன் மலை .

3. சேர்வராயன் மலை .

4. பச்சை மலை .

5. கொல்லி மலை .

6. ஏலகிரி மலை .

7. செஞ்சி மலை .

8. செயிண்ட்தாமஸ் குன்றுகள் .

9. பல்லாவரம் .

10. வண்டலூர் .

.

4. தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்: .

1. ஊட்டி .

2. கொடைக்கானல் .

3. குன்னுர் .

4. கோத்தகிரி .

5. ஏற்காடு .

6. ஏலகிரி .

7. வால்பாறை .

.

5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்: .

1. தால்காட் கணவாய் .

2. போர்காட் கணவாய் .

3. பாலக்காட்டுக் கணவாய் .

4. செங்கோட்டைக் கணவாய் .

5. ஆரல்வாய்க் கணவாய் .

6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை சேர்வராயன் மலை (1500 1600 மீ) .

7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை ஆனை மலை (2700 மீ) .

.

8. முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும் .

காவேரி 760 கி.மீ .

தென்பெண்ணை 396 கி.மீ .

பாலாறு 348 கி.மீ .

வைகை 258 கி.மீ .

பவானி 210 கி.மீ .

தாமிரபரணி 130 கி.மீ .

.

தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்: .

குற்றாலம் திருநெல்வேலி .

பாபநாசம் - திருநெல்வேலி .

கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி .

ஒகேனக்கல் தருமபுரி .

சுருளி தேனி .

திருமூர்த்தி கோயம்புத்தூர் .

கும்பக்கரை தேனி .

.

10. தமிழகத்தின் முக்கிய நதிக்கரை நகரங்கள்: .

மதுரை வைகை .

திருச்சி காவிரி .

ஸ்ரீரங்கம் காவிரி மற்றும் கொள்ளிடம் .

திருநெல்வேலி தாமிரபரணி .

வேலூர் - பாலாறு .

.











Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites