Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
விழிப்புணர்வு = = > பதினான்கு வயதில் சாதனை செய்த பதினான்கு பிரபலங்கள்
ஷேக்ஸ்பியர் .

---------------------- .

தந்தை பல்வேறு கடன்கள் வாங்கி திருப்பி செலுத்ததால் சிறையில் தள்ளப்படுகிறார், தங்கை இறந்து போகிறார், பள்ளியை விட்டு நிறுத்தப்படுகிறார், சொந்த வீடும் பறிபோகிறது. அந்த பதினான்கு வயது சிறுவன் அதை யெல்லாம் மறக்க தானே தனியாக முயற்சி செய்து தலை சிறந்த நூல்களை தேடித்தேடி படிக்கிறான். உலகின் தலைசிறந்த நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர் தான் அந்த சிறுவன்..

.

அப்துல்கலாம்.

---------------------- .

உலகப்போர் சமயம் அது, வீட்டில் வறுமை தாண்டவமாட தினமணி செய்தித்தாள்களைதொடர்வண்டியில் இருந்து வீசும் பொழுது அதைப்பெற்று ஊரெல்லாம் விநியோகம் செய்து வீட்டின் வறுமை போக்க உதவுகிறான் அந்த சுட்டிப்பையன் கூடவே செய்திகளை ஊரில் பலருக்கு படித்து காண்பிக்கவும் செய்கிறான். வருங்காலத்தில் செய்திதாள்களெல்லாம் கொண்டாடப்போகும்அந்த பொறுப்பான சிறுவன் அப்துல் கலாம்.

.

மலாலா.

-------------- .

தாலிபான்கள் முதலிய தீவிரவாதிகளின் அச்சுறுத்தலால் பெண் குழந்தைகள் படிக்க முடியாமல் தடுக்கப்படும் அவலத்தை உலகுக்கு தன் எழுத்தின் மூலம் எடுத்து சொன்னவரும் அவர்களின் கல்விக்காக தொடர்ந்து போராடியவரும் ஆன மலாலாவுக்கு அவரின் பதினான்காம் வயதில் பாகிஸ்தானின் முதல் தேசிய இளைஞர் அமைதி விருது வழங்கப்பட்டது..

.

சுவாமி விவேகானந்தர்.

-----------------------------------.

பதினான்கு வயதில் ராய்பூரை நோக்கி சொந்த ஊரான கல்கத்தாவில் இருந்து அப்பாவின் பணிமாறுதல் காரணமாக படிக்க போன நரேந்திரன் அங்கே நல்ல பள்ளிகள் இல்லாததால் பள்ளிக்கு போகாமல் வீட்டில் இருந்த பொழுது விளையாடி பொழுது போக்காமல் அப்பாவுடன் பல்வேறு ஆழமான தலைப்புகளில் அனுதினமும் பேசி பேசி அறிவை விரிவு செய்து கொண்டான். உலகமே சுவாமி விவேகானந்தர் என புகழும் மாமனிதரே அந்த சிறுவன்.

.

மைக்கேல் பாரடே.

--------------------------- .

அந்த சிறுவனின் அப்பா கொல்லராக இருந்தார், சாப்பாட்டிற்கே வீட்டில் கஷ்டம், பள்ளி கல்வியே கிடைக்காமல் தானே முயன்று கற்க வேண்டிய சூழல், சிறுவன் புத்தக பைண்டிங் செய்யும் ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கே வரும் புத்தகங்களை அந்த வயதில் படித்து தேறினான். அவன் பிற்காலத்தில் அறிவியல் உலகின் தலைசிறந்த சோதனையாளர் என புகழப்பட்ட மைக்கேல் பாரடே.

.

விஸ்வநாதன் ஆனந்த்.

-----------------------------------.

பதினான்கு வயதில் தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டார் அந்த சிறுவன் யாருமே செய்யாத சாதனையான ஒன்பதிற்கு ஒன்பது என அனைத்து போட்டிகளிலும் வென்று தேசிய சாம்பியன் ஆனார். மின்னல் வேகத்தில் அவனின் மூவ்கள் இருந்தன. அந்த மின்னல் வேக ஆட்டக்காரர் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் ..

.

பீலே .

---------------.

சா பாலோ மாநில கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டான் அந்த பதினான்கு வயது பொடியன், இருந்தவர்களிலே நான் தான் மிகவும் குட்டிப்பையன் புல் தரையில் இல்லாமல் செயற்கை மைதானத்தில் ஆடுவது பயத்தை தந்தது. ஆனால் பந்து காலில் பட்டதும் மீன் நீரில் நீந்துவதை போல ஆடுவோம் என முடிவு செய்து ஆடினேன் என்று அதை இன்று விவரிக்கும் அவன் அந்த தொடரில் அதிகபட்சமாக பதினைந்து கோல்கள் அடித்தேன். வயதிற்கும் சாதனைக்கும் சம்பந்தம் இல்லை என நான் புரிந்து கொண்ட வயது பதினான்கு. அவர் தான் உலகின் தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர் என புகழப்படும் பீலே. (மூன்று உலகக்கோப்பையை பிரேசில் வெல்ல காரணமானவர்)..

.

பகத் சிங் .

.

---------------.

பதினான்கு வயதிற்கு முன்னமே விடுதலை போரில் பங்குகொள்ள ஆரம்பித்து இருந்த அந்த தைரியம் மிகுந்த சிறுவன் பல்வேறு அப்பாவி மக்கள் கொல்லபடுவதற்கு காரணமான குரு கிரந்த்தசாஹிப் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து அமைதி வழியில் போராடிய குழுவினர் ஊர் ஊராக சென்று ஆதரவு திரட்டிய பொழுது தன் ஊரில் முன்னணியில் நின்று அவர்களை ஆங்கிலேயருக்கு அஞ்சாமல் பதினான்கு வயதில் வரவேற்றான். அந்த வீரச்சிறுவன் பகத் சிங். பாப்லோ.

.

பிகாசோ .

-----------------.

லோலா என்கிற தன் தங்கையை இழந்த சோகத்தில் முதல் கம்யூனியன் என்கிற அவள் நினைவாக ஒரு ஓவியத்தையும், ஆன்ட் பெப்பா என்கிற இன்னொரு ஓவியத்தையும் அந்த பதினான்கு வயது சிறுவன் தீட்டினான். அகோரமாக இருக்கிறது, ஒன்றும் புரியவில்லை என ஏளனம் செய்தார்கள் பலர். ஆனால் அந்த ஆன்ட் பெப்பா ஸ்பெயினின் தலைசிறந்த ஓவியங்களில் ஒன்றாக பிற்காலத்தில் குறிக்கப்பட்டது. அந்த சிறுவன் தான் நவீன ஓவியங்களின் தந்தை என போற்றப்பட்ட பாப்லோ பிகாசோ..

.

மொசார்ட்.

----------------.

மிட்ரிடேட் ரி டி போன்ட்டோ எனும் இசைக்கோர்வை மொசார்ட் எனும் தலைசிறந்த இசைமேதை எழுதிய பொழுது வயது பதினான்கு. பதினான்கு வயது சிறுவன் ஆயிற்றே என சந்தேகத்தோடு வல்லுனர்கள் அதை இசைத்தார்கள் எந்த மாற்றமும் இல்லாமல் மக்களால் மாபெரும் வரவேற்பை பெற்றது. இருபத்தோரு முறை மக்கள் முதல் முறை இசைத்த பொழுது மீண்டும் மீண்டும் இசைக்க செய்தார்கள். ரோமை மீட்க போராடும் மிட்ரிடேட் எனும் மன்னனின் கதையை சொல்லும் இசைக்கோர்வையே அது..

.

சாப்ளின்.

------------- .

பிரிந்து அம்மா மனநிலை பிறழ்ந்த நிலையில் பசியோடும் வலியோடும் வாழ்ந்தாலும் அதை மறைத்துக் கொண்டு மேடை நாடகம் ஒன்றில் நகைச்சுவை வேடத்தில் பதினான்கு வயதில் தோன்றி அந்த குட்டிப் பையன் நடிக்கிறான் நாடகம் தோல்வியடைகிறது.அந்த சிறுவனின் நடிப்பு மட்டும் பிரமாதம் என பத்திரிகைகள் புகழ்கின்றன. அந்த சிறுவன் சாப்ளின்..

.

பில் கேட்ஸ் .

-------------------.

எப்படி டைம் டேபிள் போடுவது என திணறிக்கொண்டு இருந்த பள்ளிக்கு பதினான்கு வயதில் செயல்பாட்டு திட்டத்தை கச்சிதமாக ப்ரோக்ராமிங் மூலம் நண்பர் பால் ஆலனோடு இணைந்து வடிவமைத்து கொடுத்து பள்ளியில் நான்காயிரத்து இருநூறு டாலர் வருமானம் பார்த்த அந்த சாகசக்கார பையன் பில் கேட்ஸ்..

.

தாமஸ் அல்வா எடிசன். .

--------------------------.

படிக்க லாயக்கில்லை என பள்ளியை விட்டு ஐந்து வயதில் துரத்தப்பட்டு அம்மாவின் கவனிப்பில் மற்றும் கற்பிப்பில் வளர்ந்த அந்த சிறுவன் தன் பதினான்காம் வயதில் நாடு முழுக்க உள்நாட்டு போர் நடந்துகொண்டு இருந்த பொழுது சுடச்சுட செய்திகளை தானே முழுக்க முழுக்க தொடர் வண்டியிலேயே அச்சிட்டு அங்கேயே தி வீக்லி ஹெரல்ட் என்கிற பெயரில் விற்றும் காண்பித்தான் அந்த புத்திசாலி சிறுவன். அந்த செய்திதாளில் கிசுகிசுக்களையும் இணைத்து வெளியிட்டு குறும்பு செய்தான் அவன். அவனின் பெயர் தாமஸ் அல்வா எடிசன்..

.

சச்சின் .

-----------.

மும்பை கிரிக்கெட் சங்கம் வருடா வருடம் தேர்ந் தெடுக்கும் சிறந்த இளம் ஆட்டக்காரர் விருது கிடைக்காமல் சோர்ந்து போயிருந்த சச்சினுக்கு அவரின் பதினான்காம் வயதில் கவாஸ்கரிடம் இருந்து ஒரு கடிதம் வந்து இருந்தது. போன சீசனில் நீ நன்றாக விளை யாடினாய் விருதுகளை பற்றி கவலைப்படாதே, பிற வீரர்கள் சரியாக ஆடாத பொழுது நீ மட்டும் போராடியது எனக்கு பிடித்து இருந்தது..

பின் குறிப்பு: விருது கிடைக்காததற்கு வருந்தாதே அந்த விருதை வாங்காத ஒரு இளைஞன் டெஸ்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகள் புரிந்தான். (கவாஸ்கர் தன்னை குறிப்பிடுகிறார்).

இக்கடிதமே தன்னை கவாஸ்கரை போல சாதிக்க தூண்டியது என்கிறார் சச்சின..











Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites