Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
தமிழ் நாடு = = > ஒரு ஃப்ளாட் வாங்கினால் இரண்டு ப்ளாட் இலவசம்
வீழந்தது ரியல் எஸ்ட்டேட்! அந்தரத்தில் ஐடி துறை!!.

கேள்விக்குறியாகப் போகின்றது பலரது வாழ்க்கை!.

.

கடந்த ஒரு வருடமாகவே ரியல் எஸ்டேட் துறையானது அதள பாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் மற்றுமொரு அதிர்ச்சி யான செய்தி அந்தத் துறையை தூக்கி நிறுத்தவே முடியாத நிலைக்கு தள்ளிவிடும் என்றாகிவிட்டது..

.

கடந்த15 ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் துறை இப்படி அசுர வேகத்திற்கு வளர்ந்ததற்கு ஐடி துறையும் ஒரு முக்கிய காரணம். நகர்ப்புறங்களில் 'நகமும் சதையும் போல' இந்த இரண்டு துறைகளும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தன. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கியோர்களில் கணிசமானவர்கள் ஐடி துறையைச் சார்ந்தவர்கள் தான். இவர்களின் 'நகர்ப்புறங்களில் வீடு' எனும் கனவு ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தவர்களை மிகப்பெரிய அளவிற்கு வளர்த்து விட்டது. கோடிகளில் ரியல் எஸ்டேட் துறையினர் புரண்டனர். அதன் காரணமாக வேறு வேறு துறைகளில் இருந்தவர்களெல்லாம் கூட இந்த துறையில் கால் பதிக்க ஆரம்பித்தனர்..

.

இப்படி அசுர வேகத்தில் வளர்ந்த ரியல் எஸ்டேட் துறையானது இப்போது ஐடி துறையினரால் கூட குடியிருப்புகள் வாங்க முடியாத நிலைக்கு விலைகள் சென்று விட்டதால் மந்தமாகிப்போனது.. இன்னும் இது மோசமான நிலைக்கும் செல்லலாம். அள்ளி அள்ளிக் கொடுத்த ஐடி துறையும் இப்போது பணியாளர் களுக்கு சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏற்றிக் கொடுப்பதில்லை.

.

ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்து கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள் இப்போது அதே துறையில் முதலீடு செய்து விட்டு பலர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். காரணம் விலை போகாத அடுக்கு மாடிக்குடியிருப்புகள். கட்டி முடிக்கப் பட்ட நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மட்டும் 70 சதவீத வீடுகள்(ஏறத்தாழ 84 ஆயிரம் குடியிருப்புகள்) விற்பனை செய்யப்பட முடியாமல் அதில் செய்யப்பட்ட முதலீடுகள் முடங்கிப் போய் கிடக்கின்றன. இதில் சொந்த முதலீடு என்பதில் சிக்கல்கள் இல்லை. கட்டிய வீடுகள் விலை போகாத நிலையில் பில்டர்கள் அவற்றை வாடகைக்கு விட்டு விட்டனர். ஆனால் கடன் வாங்கி முதலீடு செய்தவர்கள் நிலை மிகவும் பரிதாபம்.. சில பில்டர்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலையும் செய்து கொண்டனர். .

.

இது ஒரு தற்காலிக வீழ்ச்சி, எப்படியாவது விரைவில் மீண்டு எழுந்து விடலாம் என்ற எண்ணத்தில் காத்திருந்தோர்களுக்கு பேரிடியாக ஐடி துறைகளில் ஆட்குறைப்பு செய்தி அவர்களை மேலும் மிளரச் செய்து விட்டது. சமீப காலமாக ஐடி துறையில் ஆட்குறைப்பு வேலைகள் துவங்கிவிட்டது. ஏற்கெனவே HCL, Wipro ஆகிய நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து தூக்கிவிட்ட நிலையில் இப்போது டிசிஎஸ் எனும் நிறுவனம் 20000 பேரை விரைவில் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டது. காரணம் BUSINESS PROCESS OUT SOURCING (BPO) என்று சொல்லக்கூடிய வெளிநாட்டு நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் சிறிது சிறிதாக விலக்கிக் கொள்ளப்படுகின்றது..

.

இந்த ஆட்குறைப்பு விஷயத்தில் முதலில் பலிகடாக்களாவது இத் துறையில் அனுபம் நிறைந்த ஊழியர்கள் தான். அவர்களின் அனுபவ அடிப்படையில் சம்பளம் முறையே 70 ஆயிரத் திலிருந்து 1 இலட்சம் வரை. அவர்களைத்தான் முதலில் இந்த நிறுவனங்கள் வேலையிலிருந்து எடுத்துவிட முடிவு செய்யும். இந்த சூழலில் இன்னும் ஓரிரு வருடங்களில பல இலட்சம் இளைஞர்கள் ஐடி துறையிலிருந்து பல நிறுவனங்கள் மூலம் வெளியே தள்ளப்படுவார்கள். ஐடி துறையைப் பொறுத்தவரை எப்படியும் வேலை நிரந்தரமில்லை என்று கருதிய ஒரு சிலர் தங்களுடைய சேமிப்புப் பணத்தை வேறு வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளனர். அவர்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் அப்படிமுதலீடுசெய்தோர்களின் சதவீதம் என்பது மிகவும் குறைவு. .

.

இந்நிலையில் இந்த வேலையை நம்பி வீட்டுக் கடன், வாகன கடன், கிரடிட்கார்டு, பர்சனல் லோன், பிள்ளைகளுக்கு படிப்பிற் கான கடன் இப்படி கடன் வாங்கி இருப்போர்கள் ஒரே இரவில் வேலையிலிருந்து தூக்கி எறியப்படும்போது அவர்கள் என்ன செய்வார்கள் இவற்றை எல்லாம் எப்படிச் சமாளிப்பார்கள் என்றுதெரியவில்லை.. கண்ணைக் கட்டி காட்டில் விட்டநிலை தான் உருவாகும். ஐடி துறையைப் பொறுத்தவரை வேலையை விட்டு விலக்கினால் தன்னை எதற்காக பணி நீக்கம் செய்தார்கள் என பணியாளர்கள் எந்த கேள்வியும் கேட்க முடியாது.. வேலைக்கு சேரும்போது போடப்படும் ஒப்பந்தத்தில் இந்த விதிமுறைகள் சேர்க்கப்பட்டு இருக்கும்..

.

இப்படி பல இலட்சம் பேர் வேலை வாய்ப்பினை இழக்கும்போது அவர்கள் வீடு வாங்கியதற்கான கடன்களுக்கான தவணையை வங்கிகளுக்கு செலுத்த முடியாமல் போய் விடும். இரண்டு அல்லது மூன்று தவணை செலுத்தத் தவறும் பட்சத்தில் வங்கிகள் கடனை செலுத்த நிர்ப்பந்திக்கும். 6 மாதம் வரை கடன் வாங்கியவர் கடனை திருப்பிச் செலுத்தாத சூழ்நிலையில் வங்கியானது அந்தக் குடியிருப்புகளை Auction sale க்கு விரைவாக கொண்டு வந்துவிடும்.. .

.

ஆக்ஷன் சேல் இல் தங்களுக்கு வரவேண்டிய தொகையை மட்டும் வங்கி அறிவிக்கும். அந்த தொகைக்கு யார் ஏலம் கேட் கின்றார்களோ அவர்களுக்கு அந்த சொத்தினை வங்கிகள் விற்றுவிடும். சென்னை போன்ற நகரங்களில் குடியிருப்புகள் வாங்கியோர்களில் 86 சதவீதத்தினர் அரசு அல்லது தனியார் வங்கிகளில் கடன் பெற்றுத்தான் வாங்கியுள்ளனர். அதில் ஏறத்தாழ 62 சதவீதம் பேர் ஐடி துறையைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. இதில் 2008 க்கு பிறகு வீட்டுக்கடன் வாங்கியோர்கள் தங்களுடைய தவணைத் தொகைக்கு இதுவரை ஏறத்தாழ 90 சதவீதம் வட்டி மட்டுமே மாதம்தோறும் செலுத்தி வந்திருப்பார்கள். அசல் ஒரு சிறுதொகையே வங்கிக் கணக்கில் சென்று சேர்ந்திருக்கும். இதனால் தாங்கள் கட்டிய பணமும் திரும்ப வராது.. பட்டை நாமம் தான். ஆரம்பத்தில் செய்யப்பட்ட முதலீடும் காலி. .

.

வேலை பறிபோகும் சூழ்நிலையில் அந்த லைஃப் ஸ்டைலில் இருந்து சட்டென்று மாறுவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு போனால் இவர்களுக்கு சம்பளம் மிகவும் குறைவாகவே கிடைக்கும். வசதி வாய்ப்புகளை குறைத்துக் கொண்டேயாக வேண்டும். .

.

ஒரு பக்கம் ஐடி துறையைச் சார்ந்த பலருக்கு வேலை பறிபோகும் சூழ்நிலையில் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறியாக மாறப் போகின்றது என்றால் எப்டியாவது மீண்டு எழுந்து விடலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் ரியல் எஸ்டேட் துறையைச் சார்ந்தவர்கள் 2016 ம் வருட இறுதி வாக்கில் இன்னும் மிக மோசமான நிலைக்கு சென்று விடுவார்கள் என்ற அச்சம் மேலோங்கி உள்ளது.. .

வேலை வாய்ப்புகளுக்கு அயல் நாடுகளையே நம்பியிராமல் நம் நாட்டிலேயே படித்தோர்கள் அனைவருக்கும் நிரந்தரமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கான முயற்சிகளை இனியாவது விரைந்து எடுக்க மத்திய அரசும் ஒவ்வொரு மாநில அரசுகளும் முன் வரவேண்டும்..

.Site Map
நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை


Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites