Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
முன்னோடிகள்-பெண்கள் = = > தில்லையாடி வள்ளியம்மை (1898 1914)
ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது சாதனை அல்ல, வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தார் என்பதே சரித்திரம் ஆகிறது. அந்த வகையில் தான் வாழ்ந்த மிகக் குறைந்த 16 ஆண்டுகால வாழ்க்கையில் , நம் நாட்டை அடிமைத்தளையிட்டு வைத்திருந்த ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி, தம் இன்னுயிர் நீத்த முதல் விடுதலைப் போராளி, வீரச்சுடர் வள்ளியம்மை என்கிற வனிதாமணி ஒரு தமிழ்ப்பெண்..

நஞ்சை புகழ் தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த தில்லையாடி என்ற கிராமத்தில் முனுசாமி முதலியார் மற்றும் மங்களத்தம்மாள் தம்பதியருக்கு 1898ஆம் ஆண்டில் பிறந்தவர் இவ்வீராங்கனை வள்ளியம்மை..

தில்லையாடியில் நெசவுத் தொழில் செய்து வாழ்ந்து வந்த முனுசாமி, ஆங்கிலேய பிரிட்டிஷ் ஆட்சியில் ஆலைத்துணி இறக்குமதியால், நெசவுத்தொழில் நலிவடைந்த நிலையில், ஆங்கிலேயர்களின் கைக்கூலிகளாக கங்காணியர் தமிழ் நாட்டுத் தொழிலாளர்களை தென் ஆப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். .

அப்படி ஒரு கூலித் தொழிலாளியாக அனுப்பப்பட்டவர்தான் முனுசாமி. அங்கு ஜோகன்ஸ்பர்க் என்னும் ஊரில் ஒரு சிறிய வியாபாரத்தைத் தொடங்கியவர். அங்குதான் வள்ளியம்மை பிறந்தார்..

பல இன்பக்கனவுகளுடன் நாடு விட்டு நாடு சென்ற இந்தியத் தொழிலாளர்கள் , ஆங்கிலேயர்களால் அடிமைகளாக நடத்தப்பட்டனர். ஒவ்வொரு இந்தியரும் மூன்று பவுன் தலைவரி கட்ட வேண்டும். அவர்கள் அங்கு பல தடைகளுடன் வாழ வேண்டியிருந்தது. அனுமதியின்றி குறிப்பிட்ட பகுதிகளுக்குள் நுழைய முடியாது. வாக்குரிமை கொடுக்கப்படவில்லை. .

வெள்ளையர்களுடன் சமமாக அமர முடியாது, அவர்களுடன் பள்ளியில் கூட நம் குழந்தைகள் படிக்க முடியாது. இந்தியர்கள் வாழும் இடங்கள் சுகாதாரமற்ற சேரிகளாகவே காட்சியளித்தன..

வெள்ளையரின் அடக்குமுறையாலும், அதிகாரத்தாலும் இந்தியர்கள் மட்டுமன்றி அம்மண்ணின் மைந்தர்களான நீக்ரோ மக்களும் கடும் துன்பத்திற்கு ஆளாவதைக் கண்ட இளம் பெண்ணான வள்ளியம்மை உள்ளம் நொந்து போனார். .

இந்தச் சூழலில்தான் 1893 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தென்னாப்பிரிக்காவிற்கு வந்தவர், 22 ஆண்டுகள் (இடையில் 2 ஆண்டுகள் நீங்கலாக) அங்கேயே தங்கிவிட்டார். அங்கே இந்தியர்களுக்கும், நீக்ரோக்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு மனம் பதறி, அநீதியை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் உரிமைகளை மீட்டுத் தரவும் துணிந்தார்..

தென்னாப்பிரிக்காவின் கிறித்துவ மதச்சடங்குபடி திருமணப்பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுபடியாகாது என்று 1913ல் மார்ச் மாதம் 14ந் தேதி , கேப் உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இந்து மக்களை மிகவும் பாதித்தது. அங்குள்ள இந்திய மக்கள் தங்கள் மத வழக்கப்படி செய்து கொண்ட திருமணங்கள் செல்லாது என்பதோடு, அவர்களின் குழந்தைகளுக்கும் சட்டப்படியான வாரிசு உரிமையும் இல்லை என்றாயிற்று. .

இதனால் இந்திய வம்சாவளியினர் கிளர்ச்சியில் இறங்க வேண்டியதாயிற்று. அச்சமயத்தில் காந்தியடிகள், ஜோகன்ஸ்பர்கில், 3000 மக்கள் திரண்டிருந்த பெருங்கூட்டத்தில் அகிம்சை முறையிலான போராட்டத்தை நடத்தினார்..

இந்தியர்கள் சார்பில் நடத்தப்பட்ட அனைத்துப் பொதுக்கூட்டங்களுக்கும் தன் தாயாருடன் சிறுமி வள்ளியம்மையும் சென்று வந்து கொண்டிருந்தார். காந்தியடிகளின் சொற்பொழிவுகள் அச்சிறுமியின் மனதில் மிக எளிதாக விடுதலைக் கனலை மூட்டி விட்டன. இந்தியர்கள் புதிதாக வந்து குடியேறுவதைத் தடுக்கும் பொருட்டு டிரான்ஸ்வாலுக்குள் குடியிருந்த ஒவ்வொரு இந்தியரின் விரல் ரேகையை பதிவு செய்ததைக் கண்ட வள்ளியம்மையின் தன்மான உணர்வு துடித்தது. .

அதுவே, அச்சிறுமியை காந்தியடிகளின் அறப்போரில் தன்னையும் இணைத்துக் கொள்ளத் தூண்டியது, அந்த 16 வயதேயான இளம் மங்கைக்கு!.

இந்தப் போராட்டத்தில் முதன் முறையாக காந்தியடிகள் பெண்களையும் சேர்த்துக் கொண்டார். காரணம் இவ்வன்கொடுமைச் சட்டத்தினால் நேரடியாக, அதிகளவில் பாதிக்கக் கூடியவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். பெற்றவர்களின் தடையையும் மீறி இப்போராட்டத்தில் வள்ளியம்மை கலந்து கொண்டார்..

1913 ல் ஜோகன்ஸ்பர்க் நகரில், அக்டோபர் முதல் வாரத்தில், வெள்ளையர்களின் அடக்கு முறைகளை எதிர்த்து அன்னை கஸ்தூரிபாய் தலைமையில் , பெண்களின் சத்தியாகிரகப் போர்ப்படை திரண்டது. இந்த அணியின் முதல் வரிசையில் கஸ்தூரிபாய்க்கு இணையாக வள்ளியம்மையும் அவருடைய தாயாரும் நின்றனர். .

வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்தின் தளைகளைத் தகர்த்தெறிவோம் வாருங்கள் என்ற அவருடைய முழக்கம் ஏனைய சத்யாகிரகிகளையும் எழுச்சியுறச் செய்தது..

எங்கள் தேசத்தின் கதிரவனுக்கு அஸ்தமனம் என்பது எப்போதுமில்லை என்ற இறுமாப்புடன் மார்தட்டிக் கொண்டிருந்த காலனி ஆதிக்கம் ஆட்டம் காணத்தொடங்கியதும் அப்போதுதான். வள்ளியம்மையின் சங்கநாத முழக்கத்துடன், ஊர்வலம் ஜோகன்ஸ்பர்க் நகரிலிருந்து நியூகாசில் நகருக்கு முன்னேறியது. வழியில் சார்லஸ் டவுன், டண்டி,லேடிமிஸ்த், மாரிட்ஸ் பர்க், டர்பன் போன்ற முக்கியமான இடங்களில் தங்கிச் சென்ற அனைவருக்கும், சிறுமி வள்ளியம்மை அனைத்து சேவைகளும் ஓடியாடி செய்தார். .

காந்தியடிகளின் முழக்கத்தைக் கேட்ட நியூகாசில் நகர நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளிகள் அவர் சொல்படி வேலை நிறுத்தமும் செய்த தமிழர்களைக் கண்டு மேலும் உற்சாகமானார் வள்ளியம்மை. தடையை மீறி டிரான்ஸ்வால் நகருக்குள் நுழைந்த பெண்கள் அணியினர் கைது செய்யப்பட்டு, மாரிட்ஸ்பர்க் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. .

சுகாதாரமற்ற சூழலும், உணவும் அவர்தம் உடல்நிலையை பெரிதும் பாதித்தது. வயிற்று வலி, காய்ச்சலில் அவதிப்பட்டார். அத்தோடு போலீசாரின் கடுமையான சித்ரவதைக்கும் ஆளானார். அபராதத்தொகை கட்டிவிட்டுச் செல்லும்படிச் சொன்ன அதிகாரிகளின் ஆணைக்குக் கட்டுப்படாமல், அது சத்தியாகிரகப் போராளிக்கு இழுக்கு என்ற காரணம் காட்டி, சிறையை விட்டு வெளியில் போகாமல், அங்கேயே இருந்ததால், அவர் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட , மருத்துவர்களின் எச்சரிக்கையினால், 1914 பிப்ரவரி 14ஆம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். .

மனித உரிமைக்காக, தென்னாப்பிரிக்காவில், காந்தியடிகளோடு இணைந்து பாடுபட்டவர், அண்ணலின் மனம் கவர்ந்த, தில்லையாடி வள்ளியம்மை. இந்தியருக்குத் தேசியமும் இல்லைதேசியக் கொடியும் இல்லையென கொக்கரித்த ஒரு ஆங்கிலேயனின் ஆணவப் பேச்சைச் சகிக்காத வள்ளியம்மை, தான் உடுத்தியிருந்த சேலையின் முந்தானையை அக்கணமே கிழித்து, அவன் முகத்திற்கு நேரே, இது தான் எங்கள் தேசியக் கொடி என்று துணிந்து கூறினார் .கிழித்துக் காட்டிய அந்த முந்தானையில் இருந்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்கள் தான் மூவர்ணக் கொடியானது என்பது குறிப்பிடத்தக்கது. .

16 வயதே நிரம்பிய, இறப்பின் தருவாயில், உயிர் பிரியும் முன்பு கூட, சிறைச்செல்ல சித்தமாயிருந்த உத்தமி வள்ளியம்மையைப் பற்றி அண்ணல் தன் சுய சரிதையில், மனம் நெகிழ்ந்து எழுதியுள்ளார். சிறை சென்றதற்கு வருந்துகிறாயா? என்று கேட்ட அண்ணலின் கேள்விக்கு, தம் தளிர்க்கரங்களைக் கூப்பி வணங்கி, வருத்தமெல்லாம் இல்லை. இப்போது தாங்கள் கட்டளையிட்டாலும், போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை செல்லச் சித்தமாயிருக்கிறேன் என்றாராம். .

அண்ணல், சிறை சென்றால் உயிர் பிரிந்து விடுமே? என்றதற்கு, மரணத்தை நான் பொருட்படுத்தவில்லை. தாய்த்திருநாட்டிற்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார்? என்றார். .

கிழிந்த நாராக , ஒரு சமுக்காளத்தில் சுற்றப்பட்டு வீட்டில் கொண்டுவந்து கிடத்தப்பட்ட சிறுமி வள்ளியம்மையின் உடல் நிலை மேலும் மோசமடைந்து, 1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ஆம் நாள், அவர் பிறந்த அதே நாளில், இறைவனடி சேர்ந்தார். .

1915-ம் வருடம், ஏப்ரல் மாதம், 30-ம் தேதி. தரங்கம்பாடியிலிருந்து புறப்பட்ட இரண்டு மாட்டு வண்டிகள், தஞ்சை மாவட்டத்தில் உள்ள தில்லையாடியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. முதல் வண்டியில் மகாத்மா காந்தியும், அன்னை கஸ்தூரிபாயும் அமர்ந்திருக்கிறார்கள். .

வண்டிகள் தில்லையாடி எல்லையை மிதித்த போது உணர்ச்சிவசப்பட்ட மகாத்மா கண் கலங்கி, வண்டியை விட்டு இறங்கி, கீழே குனிந்து இரு கரங்களையும் குவித்து மண்ணை அள்ளி எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டார். .

என்ன புண்ணியம் செய்து விட்டது அந்த மண்? அது சாதாரண மண் அல்ல; காந்திஜி தென்னாப்பிரிக்காவில் தொடங்கிய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் உயிர் நீத்த வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி ஆகிய தியாகச் செம்மல்களைத் தந்த வீர மண் அது. தென்னாப்பிரிக்க அரசாங்கம் சத்தியாக்கிரகிகளுக்குக் கொடுத்த தொல்லைகள் மிக மோசமானவை. .

அந்தத் தொல்லைகளைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் லட்சியம் ஒன்றையே உயிராகக் கொண்டு சிறை சென்ற வீரப் பெண்மணி, தில்லையாடி வள்ளியம்மை..

காந்தியார் தெனாஃரிக்காவைவிட்டு வரும்போது வரின் போராட்டத்துக்கு அடிப்படையாக இருந்தவர்கள் தமிழர்கள் என்று பெருமிதமாகச் சொன்னதோடு அவரின் வார்த அசிரமத்தின் முதல் பங்களர்களாக அவர் அழைத்துவந்ததும் தமிழர்களையே .

இந்தியா வந்ததும் அவரின் முதல் பயணமே தமிழகம் வந்து தென் ஆஃரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழ சத்யாக்கிரகிகளையும் தில்லையாடி வள்ளியம்மையின் பிறந்த ஊரையும் பார்க்கவே வேதாரண்யன் வந்தார் .

அவரின் போர்த்தளபதிகள் தமிழ்நாட்டில் நிலவிய சாதிப்பிணக்குகள் தீண்டாமை போன்றவற்றால் சிறுமைப்பட்டிருந்ததைப் பார்த்து மனம் குமைந்து தில்லையாடி வீட்டின் அருகே அமர்ந்து இவர்களின் முன்னேற்றத்துக்குச் சமத்துவத்துக்குப் போரிடுவேன் என்று சூளுரைத்தார்.











Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites