தமிழ் = = > அமெரிக்கத் தமிழறிஞர்க்கு “பத்மஸ்ரீ” விருது
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார் George L.Hart. தமிழ்த் துறையை அங்கு நிறுவியதே அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது..
1979 இல், பழந்தமிழ்ப் பாடல்களைத் தொகுத்து, “The Poems of the Tamil Anthologies” என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்..
“புறநானூறு” எனும் தமிழிலக்கியக் கருவூலத்தை ஆங்கிலத்தில், “Four Hundred Songs of War and Wisdom (1999” என ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்..
சமஸ்கிருதத்திலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழுக்கும், சமஸ்கிருதத்துக்கும் இருக்கும் கொடுக்கல் வாங்கல்களைப் பற்றி ஆராய்ந்தவர்,.
“”தென் கிழக்கு ஆசியாவில், தமிழைத் தவிர்த்து, மற்ற அனைத்து மொழிகளுமே சமஸ்கிருதத்தையோ அரபியையோ தழுவியுள்ளது. சமஸ்கிருதத் தாக்கம், தமிழ் மொழியில் காணப்பட்டாலும் தமிழ் மொழி அதன் வேரை விட்டு என்றுமே விலகியதில்லை” என்கிறார்..
அவர் எழுதிய நூல்கள்:.
The Poems of Ancient Tamil, Their Milieu and Their Sanskrit Counterparts.
A Rapid Sanskrit Method.
The Forest Book of the Ramayana of Kampan.
கம்பரின் ராமாயணம், அதன் சமஸ்கிருத மூலங்களை விட பன்முகத் தன்மை கொண்டிருக்கிறது எனவும் பாராட்டியுள்ளார். தமிழின் பெருமையை உலகறியச் செய்ததோடு மட்டுமின்றி, தமிழ் செவ்வியல் மொழியென அறிவிக்கப்பட வேண்டுமென 2000 இல் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியுள்ளார். .
அதைத் தொடர்ந்தே, இந்திய அரசு செப்டம்பர் 18, 2004 இல் தமிழ்க்கு செவ்வியல் மொழி அந்தஸ்தினைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது..
தமிழர்களாகிய நாம் இதைக் கொண்டாட வேண்டும் நண்பர்களே!.
தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவரை, தமிழக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள பகிருங்கள்.
குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க
குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க
குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க
குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க