Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
தமிழ் நாடு = = > விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன்
பூமி வெப்பமடைகிறது என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன் பிறந்தநாள் (நவம்பர் 24). .

மதுரையில் பிறந்தவர். அப்பா விற்பனையாளர் என்பதால் ஊர் ஊராகச் சென்றது குடும்பம். .

பெங்களூருவுக்குச் சென்று பள்ளியில் சேர்ந்தபோது, ஆங்கிலத்தில் பாடம் நடத்தப்படுவது அவருக்குப் புரியவில்லை. தானாகவே படித்து அறிந்துகொள்ளத் தொடங்கினார்..

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு, இந்திய அறிவியல் கழகத்தில் முதுநிலைப் படிப்பு முடித்தார். 1970-ல் முனைவர் பட்ட ஆய்வுக்காக நியூயார்க் மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். வெள்ளி, செவ்வாய் கிரகங்களின் சூழலில் பசுமை இல்ல (க்ரீன் ஹவுஸ்) விளைவு பற்றி ஆய்வு மேற்கொண்டார். .

பூமி வெப்பமடைகிறது. .

அதன் விளைவுகளை 2000-ம் ஆண்டுமுதல் உணரலாம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். அவரது இந்த கட்டுரை நியூயார்க் டைம்ஸ் முதல் பக்கத்தில் வந்தபோது, நான்சென்ஸ் என்றனர் ஹார்வர்டு பிரின்ஸ்டன் விஞ்ஞானிகள். .

குளிர்சாதனங்களில் பயன்படுத்தப்படும் குளோரோ ஃப்ளூரோ கார்பன்களால்தான் பசுமை இல்ல விளைவு, புவி வெப்பமாதல் ஏற்படுகின்றன. திறன் குறைந்த அடுப்புகளில் உண்டாகும் கரிப்புகையால் பழுப்பு மேகம் உருவாகிறது என்று கண்டுபிடித்தார். .

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சூரிய சக்தியைப் பயன்படுத்த வேண்டும். எத்தனால் எரிபொருளைப் பயன்படுத்தினால் கச்சா எண்ணெய் இறக்குமதியே வேண்டாம் என்பது இவரது கருத்து. .

இமாலயப் பனிப்பாறைகள் உருகி ஓட பழுப்பு மேகம் முக்கிய காரணம். சூரிய அடுப்பு, பயோகேஸ் உற்பத்தியால் இதைக் குறைக்க முடியும் என்கிறார். .

இதற்கான உற்பத்தித் திட்டத்தை அமல்படுத்த நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கு சூர்யா திட்டம் என்று பெயரிட்டுள்ளார். .

முதல்கட்டமாக உத்தரப் பிரதேச மாநிலம் கைரத்பூர் கிராமத்தில் 300 ஏழைக் குடும்பங்களுக்கு சூரிய சக்தி சமையல் அடுப்பு, விளக்கு வழங்கும் திட்டத்தை 2009-ல் தொடங்கினார். .

ஏராளமான பரிசுகள், பட்டங்கள், விருதுகளை வென்றுள்ளார். போப் ஆண்டவரின் அறிவியல் கழக உறுப்பினராக 2004-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். .

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக வளிமண்டல அறிவியல் மைய இயக்குநராக பொறுப்பு வகிக்கிறார். மதிப்பு, அந்தஸ்து உயர்ந்தாலும் எளிமை விரும்பி. நடந்துசென்று, பேருந்தில் பயணித்துதான் அலுவலகம் செல்கிறார். .

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நடைமுறையில் சாத்தியமான வழிமுறைகளை செயல்படுத்தி வரும் வீரபத்ரன் ராமநாதன், ஃபாரின் பாலிசி என்ற அமெரிக்க முன்னணி இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த100 சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்










Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites