Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
விழிப்புணர்வு = = > கொசுவை விரட்டியடிக்கும் செடிகள்
கொசுக்கடி என்றால் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மலேரியா போன்ற சில நோய்களையும் பரப்பும். கொசுக்களை விரட்ட கொசு விரட்டி சுருள்கள், கொசு விரட்டி கிரீம்கள், எலெக்ட்ரானிக் கொசு விரட்டிகள் மற்றும் மூலிகை லோஷன்கள் ஆகியவற்றை பயன்படுத்தினாலும்,அனைவருக்கும் அது பயன்தருவதிலை.மாறாக நாசி குழி, சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் போன்ற சில பக்கவிளைவுகளையே ஏற்படுத்துகிறது. கொசுவை விரட்ட சிலர் ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர். இது உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் தீய தாக்கத்தை ஏற்படுத்துகிறது..

இதற்கு மாற்றாக இயற்கையான வழியில் கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.அதற்கு உங்கள் வீட்டில் சில கொசு விரட்டி செடிகளை வளர்க்கலாம்.இதன் மூலம் கொசுக்களை விரட்டுவது மட்டுமல்லாமல்,உங்கள் வீட்டைசுற்றி அழகுபடுத்தியது போலவும் ஆகும்..

எளிய முறையில் வளர்க்ககூடிய கொசு விரட்டி செடிகள் :.

லெமன் பாம் (Lemon balm).

லெமன் பாம் செடியும் கூட கொசுக்களை அண்ட விடாது, வேகமாக வளரும் லெமன் பாம் செடி, பறந்து விரிந்து வளர போதிய இடம் தேவை. லெமன் பாம் இலைகளில் சிட்ரோனெல்லல் பொருட்கள் வளமையாக உள்ளது..

பல கமர்ஷியல் கொசு விரட்டிகளில் சிட்ரோனெல்லல் பயன்படுத்தப்படுகிறது. சில வகையான லெமன் பாம்களில் 38% வரையிலான சிட்ரோனெல்லல் உள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த லெமன் பாம் செடியை வீட்டின் முற்றத்தில் வளர்க்கலாம். கசக்கிய லெமன் பாம் இலைகளை சருமத்தில் தடவிக் கொண்டால் கொசு அண்டாது..

துளசி செடி.

துளசி என்பது கொசு விரட்டி செடியாகும். கசக்காமலேயே நறுமணத்தை பரப்பிடும் மூலிகை செடிகளில் ஒன்று தான் துளசி. கொசுக்களை கட்டுப்படுத்த துளசியை தொட்டியில் வைத்து வீட்டின் முற்றத்தில் அதனை வளர்க்கலாம். கொசுக்கள் அண்டாமல் இருக்க கசக்கிய துளசி செடியை சருமத்தின் மீது தடவிக் கொள்ளலாம். உணவிற்கு சுவையளிக்கவும் துளசி செடி உதவுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த எந்த ஒரு துளசி வகையையும் பயன்படுத்தலாம். .

ஆனால்,லவங்கப் பட்டை துளசி, எலுமிச்சை துளசி மற்றும் பெருவியன் துளசிகளில் தான் அடர்த்தியான நறுமணம் வருவதால் அவைகள் சிறப்பாக செயல்படும்..

லாவெண்டர் செடி.

கொசுக்களை விரட்டும் ஒரு அருமையான செடி தான் லாவெண்டர். அதற்கு அதிக கவனிப்பு தேவையில்லை என்பதால் லாவெண்டர் செடியை வளர்ப்பது சுலபமாகும். 4 அடி உயரம் வரை வளரும் இந்த செடிக்கு நன்றாக வெயில் அடிக்க வேண்டும்..

ரசாயனம் அல்லாத கொசு விரட்டி சொல்யூஷனை தயார் செய்ய வேண்டுமானால், அதிமுக்கிய லாவெண்டர் எண்ணெய்யை தண்ணீரில் கலந்து, சருமம்,கழுத்து, மணிக்கட்டு மற்றும் கணுக்காலில் மீது நேரடியாக தடவலாம். கொசுக்களை கட்டுப்படுத்த லாவெண்டர் செடி தொட்டிகளை,உட்காரும் இடத்திற்கு அருகில் வைத்திடவும்..

வெப்ப மரம்.

வலிமையான கொசு விரட்டி மரங்களில் ஒன்றாக விளங்குகிறது வேப்ப மரம். வேப்ப மரத்தில் பூச்சி கொல்லி குணங்கள் அடங்கியுள்ளது..

வேப்பிலை சேர்த்த பல கொசு விரட்டிகளும் பாம்களும் சந்தையில் கிடைக்கிறது..

வேப்ப இலைகளை எரித்தோ அல்லது வேப்ப எண்ணெய்யை மண்ணெண்ணெய் விளக்கில் போட்டோ பயன்படுத்தலாம். .

கொசுக்களை விரட்ட வேப்ப எண்ணெய்யை உங்கள் சருமத்தில் தடவலாம்..

அதிலுள்ள இயற்கையான கொசு விரட்டி குணங்கள் மலேரியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும். ஹார்ஸ்மின்ட் (Horsemint).

ஹார்ஸ்மின்ட் என்பதும் பல்லாண்டு காலம் வாழும் ஒரு செடியாகும். அதற்கென எந்த ஒரு விசேஷ கவனிப்பும் தேவையில்லை. ஹார்ஸ்மின்ட் செடியின் நறுமணம் சிட்ரோனெல்லா புல்லை போலவே இருக்கும். .

வெப்பமான வானிலையிலும் மணற்பாங்கான நிலத்திலும் இது நன்றாக வளரும். இந்த செடியில் பிங்க் நிற பூக்கள் பூக்கும். ஹார்ஸ்மின்ட் செடியில் இயற்கையான பூஞ்சை கொல்லி மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து நிற்கிற குணங்கள் உள்ளது. .

அதற்கு காரணம் அதன் அதிமுக்கிய எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் தைமால் என்ற பொருள். ஃப்ளூ காய்ச்சலுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது. அகிராட்டம் (Ageratum).

அகிராட்டம் செடியில் பூக்கும் வெளிர் ஊதா மற்றும் வெண்ணிற பூக்கள் மூலமாக கெளமாரின் உருவாகும். கெளமாரினில் இருந்து வரும் கடுமையான வாசனை கொசு விரட்டியாக செயல்படுகிறது. இந்த கெளமாரினை தான் சந்தையில் கிடைக்கும் கமர்ஷியல் கொசு விரட்டி மற்றும் பெர்ஃப்யூம் தொழிற்சாலையில் பயன்படுத்துகின்றனர். அகிராட்டத்தை கண்டிப்பாக சருமத்தில் தடவ கூடாது. .

அதற்கு காரணம் சருமத்திற்கு ஆகாத பொருட்கள் அதில் இருப்பதே. முழுமையான அல்லது லேசான சூரிய ஒளியின் கீழ் அகிராட்டம் வளரும். கோடைக்காலம் முழுவதும் இது மலர்ந்திருக்கும்..

காட்னிப் (Catnip).

காட்னிப் என்ற செடி புதின குடும்பத்துடன் தொடர்புடையது. இது ஒரு கொசு விரட்டி என சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. சமீபத்திய ஆய்வின் படி, டீட் என்ற ரசாயன பூச்சு கொல்லியை விட இது 10 மடங்கு அதிக சிறப்பாக செயல்படும். பல்லாண்டு வாழ்கிற செடியான காட்னிப்பை சூரிய ஒளி படும் படி அல்லது லேசான நிழலில் வைத்து வளர்த்தால் 3 அடி உயரம் வரை வளரும். .

காட்னிப் செடியில் வெண்ணிற அல்லது லாவெண்டர் நிற பூக்கள் பூக்கும். கொசுக்களையும் பிற பூச்சிக்களையும் கட்டுப்படுத்த காட்னிப் செடியை வீட்டின் பின்புற தோட்டத்தில் வளர்க்கவும். பூனைகளுக்கு காட்னிப் செடியின் நறுமணம் பிடிப்பதால், அதனை பாதுகாக்க செடியை சுற்றி வேலி போட்டுக் கொள்ளலாம். கொசுவை கட்டுப்படுத்த காட்னிப் செடியை பல வகையால் பயன்படுத்தலாம். கசக்கிய அதன் நற்பதமான இலைகளை அல்லது அதிலிருந்து எடுத்த சாறை சருமத்தில் தடவலாம்..

சாமந்திப்பூ.

சாமந்திப்பூ செடியில் வரும் வினோதமான வாசனையை பல பூச்சிகளும், மனிதர்களும், மிருகங்களும் விரும்புவதில்லை. சாமந்திப்பூ செடி 6 இன்ச் முதல் 3 அடி உயரம் வரை வளரும். இரண்டு வகையான சாமந்திப்பூ செடிகள் இருக்கிறது - ஆஃப்ரிகன் சாமந்திப்பூ மற்றும் பிரெஞ்ச் சாமந்திப்பூ. இவையிரண்டுமே கொசு விரட்டியாக செயல்படுகிறது. அசுவினி மற்றும் இதர பூச்சி கொல்லியாகவும் இது செயல்படுவதால் சாமந்திப்பூவை காய்கறிகளுக்கு பக்கத்தில் வளர்ப்பார்கள்..

இச்செடியில் மஞ்சள் முதல் கருமையான ஆரஞ்சு மற்றும் சிகப்பு வரை பல நிறத்திலான பூக்கள் பூக்கும். சாமந்திப்பூ செடிகளுக்கு சூரிய ஒளி பிடிக்கும் என்பதால் அதனை நிழலில் வைத்தால் அதன் வளர்ச்சி தாமதமடையும். கொசுக்களை கட்டுப்படுத்த, சாமந்திப்பூ செடியை தோட்டத்தில், தொட்டியில் வளர்க்கலாம்..

சிட்ரோனெல்லா புல்.

சிட்ரோனெல்லா புல் 2 மீட்டர் உயரத்திற்கு வளரும் இது ஆண்டிற்கு ஒரு முறை லாவெண்டர் நிற பூக்களை பூக்கும். இந்த புல்லில் இருந்து எடுக்கபப்டும் சிட்ரோனெல்லா எண்ணெய்யை தான் மெழுகுவர்த்திகள், பெர்ஃப்யூம்கள், விளக்குகள் மற்றும் இதர மூலிகை பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை (ஏடெஸ் ஏஜிப்டி) சிறந்த முறையில் கட்டுப்படுத்தவும் சிட்ரோனெல்லா புல் உதவுகிறது. .

கொசுக்களை கட்டுப்படுத்த சிட்ரோனெல்லா எண்ணெய்யை மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளில் ஊற்றி அதனை தோட்டத்தில் எரிய விடலாம். சிட்ரோனெல்லா புல்லில் பூசண எதிர்ப்பி குணங்களும் உள்ளது. சிட்ரோனெல்லா புல் நம் சருமத்திற்கு பாதுகாப்பானது. அதனால் அதனை நீண்ட நேரம் தடவிக் கொள்ளலாம். உயிரிகளுக்கும் எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாது..

ரோஸ்மேரி.

ரோஸ்மேரி செடியில் உள்ள எண்ணெய் இயற்கையான கொசு விரட்டியாக செயல்படுகிறது. ரோஸ்மேரி செடி பொதுவாக 4-5 அடி உயரம் வரை வளரும். அதில் நீல நிற பூக்கள் பூக்கும். குளிர் காலத்தில் இந்த செடியால் வாழ முடியாது. அந்நேரத்தில் அதற்கு வெப்பம் தருகிற அடைக்கலத்தை அளிக்க வேண்டும். அதனால் ரோஸ்மேரி செடியை ஒரு தொட்டியில் போட்டு வளர்க்களாம். குளிர் காலத்தில் அதை வீட்டிற்குள் கொண்டு வைத்து வளர்க்கவும். .

சமையலுக்கு சுவையை சேர்ப்பதற்கும் ரோஸ்மேரி செடியை பயன்படுத்தலாம். குளிரல்லாத காலத்தில் கொசுவை கட்டுப்படுத்த இந்த செடியை உங்கள் தோட்டத்தில் வைக்கவும். ரோஸ்மேரி செடி உடனடி கொசு விரட்டியாக செயல்பட வேண்டுமானால், ரோஸ்மேரி செடியின் அதிமுக்கிய எண்ணெய்யை 4 சொட்டு எடுத்து, அதனை கப் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, அதனை குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் அல்லாத இடத்தில் சேமித்திடவும். பின் தேவைப்படும் நேரத்தில் கை மற்றும் காலைகளில் அதனை தடவிக் கொள்ளலாம்..

இயற்கையோடு இணைந்து வாழ்வோம் - .

இதுபோன்ற இயற்கை மருத்துவ பயனுள்ள பல தகவல்களை உடனுக்குடன் அறிந்திட எமது இயற்கை மருத்துவ பக்கங்களில் இணைந்திருங்கள்.










Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites