( அப்துல் கலாம் ) பொன்ராஜ் = = > சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும்
நாடு நலம் பெற, நீர்வலம் சீரடைய சீமைக் கருவேல மரங்கள் வேரோடும் வேரடி மண்ணேடும் அழிக்கப்பட வேண்டும் - ஆம்..
சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று மதுரை ஜகோர்ட் உத்திரவிட்டிருக்கிறது..
இவை நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன, பாசன நிலங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன. தினமலர் நாளிதழ் செய்தியின் அடிப்படையிலும், மதுரை சம உரிமை அமைப்பின் செயல் இயக்குனர் ஆனந்தராஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது..
ஆம், நாடு நலம் பெற, நீர்வலம் சீரடைய சீமைக் கருவேல மரங்கள் வேரோடும் வேரடி மண்ணேடும் அழிக்கப்பட வேண்டும். கோர்ட்டு உத்திரவுப் படி அரசு சுலபமாக வெட்டி ஏறிந்து விடும். ஆனால் அது வல்ல தீர்வு.. சிந்தித்து செயல் பட்டு, சீமைக்கருவேலை மரத்தை வெட்டி, அதன் மூலம் பல்வேறு பயன் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும்..
இதனால் பல்வேறு தீமைகள் ஏற்பட்டு இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இவை கிராம மக்களுக்கு விறகாக, கரியாக பயன் பட்டு அவர்கள் வாழ்க்கைக்கு உதவுவதால் இன்னும் அப்படியே வளர்கிறது..
ஆனால் இதை அழிப்பது மட்டுமல்ல தீர்வு, இதன் மூலம், வேறு வகையில் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். எனவே....
அப்படி அழித்தால் அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டமல்ல, அதன் மூலம் பயோகேஸ் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனம் அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 மெகா வாட் பிளான்ட் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும்.
சீமைக் கருவேல மரங்களை வேரோடும், வேரடி மண்ணோடும் பிடுங்கி, அதை இன்னொரு இயந்திரத்தில் கொடுத்து அதை மரத்துகள்களாக ஆக்கி, அதன் மூலம் பயோகேஸ் பவர் பிளானட் அமைப்பதற்கான வீடியோவைப் பாருங்கள்..
தொழில் முனைவோர்கள், இந்த வாய்ப்பை பயன் படுத்தி, சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்..
I strongly feel we need to launch a social mission along with Government to weed away this menace of "Seemai Karuvelai trees". It is not the question of simply remove it, we need to remove it from the roots and use the machines to convert it into wood particles for producing biogas power....
See the attached video.. Thanks to Sathish Kumar for providing the video link..
குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க
குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க
குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க
குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க