Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
( அப்துல் கலாம் ) பொன்ராஜ் = = > மாற்றத்திற்கான ஒரு சாசனம்
கருவரையிலிருந்து கல்லரைவரை சில்லரை. இலஞ்சம் தான் இன்றைக்கு மிகப்பெரிய நோய்..

.

Padmasri Dr Vivekh, President Green Globe, Special address at the Book "A Manifesto for change" introductory function at Gandigram Rural Institute, (Deemed University)Dindugal, Tamilnadu on 16 Dec 2014.

.

இந்த விழாவிற்கு என்னை சுகுமாரும், கோபாலும் அழைத்த போது, இந்த புத்தகத்தை மேலோட்டமாக படித்த போது, இது மிகவும் ஆராய்ச்சி செய்யப்பட்டு புள்ளிவிபரத்தோடு, எல்லா பிரச்சனைக்கும் தீர்வாக அமைந்திருக்கிறதே. இதை எப்ப படித்து எப்போழுது புரிந்து கொள்வது என்று நினைத்தேன்..

.

படிக்க ஆரம்பித்த போது சாப்பிட்ட உடன் வரும் மயக்கம் போல் இருந்தது. எனவே நான் என்னுடைய அலுவலக சீரமைப்பில் புத்தகம் தொலைந்து விட்டது என்று சமாளித்தேன். ஆனால் சோலார் நாகேந்திரன் கூரியரில் அனுப்பினால், கிடைக்க வில்லை என்று சொல்லி விடுவேன் என்று, ஒரு ஆளை அனுப்பி புத்தகத்தை என்னுடைய கையில் நேரடியாக கொடுத்து விட்டார். தப்பிக்க முடியவில்லை. .

.

மதுரைக்கார்ர்கள் என்றாலே காரியத்தில் கண்ணாயிருப்பர். மதுரை தமிழ் சங்கத்தின் தோற்றுவாய், மதுரைக்கு பல்வேறு சிறப்பு உண்டு. மதுரைதான் என் ஆசிரியர் சாலமன் பாப்பையாவை கொடுத்தது, பேரசிரியர் ஞானசம்பந்தனை உருவாக்கியது, பொன்ராஜை கொடுத்தது..

.

ஆனால் மதுரையை பற்றி சினிமாவில் அரிவால், கம்போடு ரவுடியை காண்பிக்கிறோம். ஞானசம்பந்தத்தை அரிவால் கம்போடு பார்க்க முடியுமா..

.

ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான சூப்பர் ஸ்டார் டாக்டர் அப்துல்கலாம். அவரது இதயக்கனிதான் நண்பர் பொன்ராஜ். அவர்கள் எழுதிய புத்தகமல்லவா, அதை எப்படி கவனத்துடன் படிக்க வேண்டும்..

.

இந்த புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும், அதில் என்ன இருக்கிறது..

.

விழாவிற்கு வர ஒத்துக்கொண்டவுடன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க அரசியல் விழப்புணர்ச்சி கிடைத்தது..

.

ஒரு பஞ்சாயத்து போர்டு தலைவர் எப்படியான மாற்றத்தை மக்களது ஒத்துழைப்போடு சாதிக்கமுடியும் என்று உதாரணத்தோடு சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஒரு MLA என்ன செய்ய வேண்டும், அவருடைய கடமை என்ன, சட்டமன்றத்தில் அவர் எப்படி மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும். MP என்ன செய்ய வேண்டும், எப்படி அவர் பாராளுமன்றத்தில் என்ன கடமையை செய்யலாம், எப்படிப்பட்ட சமுக, பொருளாதார, அரசியல் மாற்றத்தை உருவாக்க முடியும், எப்படியெல்லாம் பாராளுமன்ற கவனத்தை ஈர்க்கலாம். .

.

பஞ்சாயத்து முதல், சட்டமன்றம் தொட்டு, பாராளுமன்றம் வரை தொடர்ந்த நீடித்த வளர்ச்சிக்கு தேவையான அரசியல் கொள்கையை எப்படி வகுக்கவேண்டும், எந்த மாற்றத்தை அடிப்படையாக உருவாக்கினால், மாற்றத்தை கொண்டு வரமுடியும், இல்லை என்றால் தலைவர்கள் வருவார்கள், .

.

ஆட்சி மாறும் ஆனால் மக்கள் நிலை அப்படியேதான் இருக்கும். எனவே அனைத்து மட்டங்களிலும் சமுதாய நோக்கத்துடன் மக்கள் நலம் பற்றி உணர்ந்த தலைவர்கள் உருவாவது மிகவும் அவசியம், அப்படிப்பட்ட தலைவர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்தி அரசியலில் வளர்க்க வேண்டியது மக்களின் கடமை. இதை யாருக்கு சொல்லிதருகிறார்கள் என்றால், சாதாரண மக்களுக்கு, இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். இந்தியாவை இன்றைக்கு கஷ்டப்படுத்தும் விஷயம் என்ன, மக்கள் தொகை அல்ல. அது இந்தியாவின் சக்தி என்று சொல்கிறார் டாக்டர் கலாம். .

.

கருவரையிலிருந்து கல்லரைவரை சில்லரை. இலஞ்சம் தான் இன்றைக்கு மிகப்பெரிய நோய். இலஞ்சமும், ஊழலும் தான் இந்தியாவை கேவலப்படுத்துகிறது ..

.

இப்பெல்லாம் மெடிக்கல் சீட்டு, இஞ்சினியரிங் சீட் கிடைத்திருக்கிறதா என்று யாரும் கேட்பதில்லை, மெடிக்கல் சீட்டு வாங்கிவிட்டீர்களா, இன்ஜினியரிங் சீட்டு வாங்கிவிட்டீர்களா என்று கேட்கும் நிலமையென்றால், இலஞ்சம் எப்படி நீக்கமற நிறைந்து விட்டது. .

.

இன்று வரை 31 தடவை சென்னை விமானநிலைய கூரை இடிந்து விழுந்து விட்டது, நமது கட்டமைப்பு இலஞ்சத்தால் சரிந்து விழுகிறது. .

.

இலஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. .

.

தலைமையும், தலைமைப்பண்பும் சரியாக இருந்தால் கீழே அனைந்தும் சரியாக இருக்கும். .

.

எனவே அப்படிப்பட்ட தலைமைப்பண்பை வளர்த்து, அப்படிப்பட்ட தலைவர்களை உருவாக்கும் நூல் தான் “A Manifesto for Change”.

.

. தலைமை பண்பு என்றால் என்ன. நான் சும்மா நடித்துக்கொண்டு இருந்தேன். ஒரு நாள் அவரை சந்தித்து ஆசிபெற சென்றேன். நீங்கள் நடிக்கும் படத்தில் ஏன் மரம் நடுவதை பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று கேட்டார். கண்டிப்பாக செய்கிறேன் என்று சொன்னேன். உடனே நீங்களே மரம் நடுங்களேன் என்று சொன்னார். உடனே பொன்ராஜ் சார் தான் அதற்கான செயல் வடிவம் கொடுத்து, பசுமை கலாம் திட்டம் பிறந்தது. .

.

அதை அப்துல்கனியின் உதவியுடன் தொடங்கி 10 இலச்சம் இலக்கை மிஞ்சி, 20 இலச்சம் இலக்கையடைந்தவுடன் டாக்டர் கலாமே வந்து அதை நிறைவு செய்தார். இன்றைக்கு அவரது ஆசியுடன் பசுமை உலகமாக மாறி, ஒரு கோடி மரங்களை நட்டும் திட்டமாக அது உருவாகியிருக்கிறது என்றால், என்னுள் மாற்றத்திற்கான சாசனத்தை விதைத்தவர்கள் டாக்டர் கலாமும், பொன்ராஜும் தான். .

.

2010லிரந்து 2012 வரை சினிமாவையே விட்டுவிட்டேன். இப்போ தான் வி.ஐ.பி, வந்திருக்கு, இப்போ என்னை அறிந்தால் வரஇருக்கிறது. .

.

ஒரு மெல்லிய கொடு. அந்த கோட்டிற்கு இந்தபக்கம் இருந்கால் நல்லவன், அந்தப்பக்கம் போனால் கெட்டவன். .

.

இந்த சமுதாயமும் அப்படித்தான் நண்பர்களே, ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது, இலஞ்சம் கொடுப்பதற்கும், இலஞ்சம் கொடுக்காமல் சாதிப்பதற்கும். இலஞ்சம் வாங்குவதற்கும் அவமானப்படுவதற்கும், இலஞ்சம் வாங்காமல் தலைநிமிர்ந்து நிற்பதற்கும். அதை நெறிப்படுத்துவது தான் நம் மனசாட்சி, அந்த மனசாட்சியை வழிமுறைப்படுத்துவதற்கு தேவைதான் ஒரு மெல்லிய கோடு, அந்த மெல்லிய கோடு தான் அறிவார்ந்த அறிஞர்களின் அறிவுரை. அப்படிப்பட்ட அறிவுரையை திடமாக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் தெளிவாக கோடிட்டு காட்டியிருக்கிறார் டாக்டர் அப்துல்கலாம் இந்த புத்தகத்தில். .

.

அவர் சொன்னதை கேட்டு மரம் நட ஆரம்பித்த விவேக், இன்றைக்கு 24.5 இலட்சம் மரங்களை நட்டு சாதனை படைக்க காராணமாக இருந்த டாக்டர் கலாம், என்னோடு இணைந்து பணியாற்றிய பல்வேறு கல்வி, மற்றும் தொழில் நிறுவனங்களை இதில் இணைந்து ஒரு மரம் நடுவதை மக்கள் மத்தியில் பிரபல படுத்தவும், இளைஞர்களை இதில் அர்பணித்துக்கொள்ள வேண்டிய இலட்சியத்தையும் விதைத்து இந்த சாதனையை சரித்திரமாக்கி பல்வேறு இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமை டாக்டர் கலாமுக்கும், திரு பொன்ராஜ் சாருக்கும் உண்டு. .

.

இன்றைக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் என்னை அழைத்து டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது என்றால், நடிகனாக அல்ல, பசுமை கலாமின் மூலம் பசுமை உலகம் படைக்க நான் தூண்டப்பட்டு, என்னை செயல் பட வைத்து அந்த முயற்சியில் என் தலைமைபண்பை உணர்த்தியால் கிடைத்தது தான் இந்த டாக்டர் பட்டம். .

.

ஒரு நல்ல விதையை டாக்டர் கலாம் அவர்கள் விதைத்தார் அது இன்று விருச்சம் ஆனது. அது எனக்கு டாக்டர் பட்டத்தை தந்தது. .

.

ஒரு எளிமையான மனிதர் கோபாலசமுத்திரம் சுந்தரேசனைப்பற்றி இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் பொன்ராஜ் அவர்கள், கந்து வட்டி கொடுமையிலிருந்து 7 குடும்பங்களை மீட்க ஆரம்பித்த கிராமதேயம் என்ற அமைப்பின் மூலம் தினமும் ரூ 10 சேமித்து இன்றைக்கு 1.45 இலட்சம் பெண்களை உறப்பினராக்கி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இலட்சம் குடும்பத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய சாதாரண மனிதன் எப்படி தனது தலைமைப்பண்பால் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்த புத்தகம். .

.

அரசியல் என்ற வார்த்தை இன்றைக்கு தவறான உதாரணமாக காண்பிக்கப்பட்டிருக்கிறது. பாலிட்டிக்ஸ் என்றால் ஒருவனை மற்றொருவன் கவிழ்ப்பது, ஒருவனது நம்பிக்கையை மற்றொருவன் சீரளிப்பது என்று இன்றைக்கு தவறாக சித்தரிக்கப்படுகிறது. .

.

அதை மாற்ற வேண்டும். அதனால் தான் திரு பாலமுருகன் சொன்னார் இது ஒரு புதிய அரசியல் அமைப்பு சட்டம் என்று. அதை நான் ஆமோதிக்கிறேன். இதை அனைவரும் படிக்கவேண்டும். சில புள்ளி விபரங்கள் இருக்கிறது. .

.

ஆனால் ஒரு அரசியல் தலைவருக்கு, தன்னுடன் ஒரு நல்ல, விவகமான, நேர்மையான IAS Officer கூட இருப்பது போன்ற தைரியத்தை கொடுக்கிறது. .

.

ஒரு IAS Officer க்கு தன்னிடம் ஒரு உன்னதமான புதுமையான கொள்கையை வகுப்பதற்கு புதுமையாக சிந்திப்பதற்கும், அதை செயல் படுத்துவதற்குமான சாசனம் கையில் இருப்பதைப்போன்ற உணர்வை கொடுக்கிறது. .

.

ஒரு இளைஞன் அரசியலுக்கு வர விரும்பினால், இன்றைய அரசியல் சாக்கடையில் எப்படி ஒரு தாமாரையாக ஜொலிப்பது, அதில் எப்படி தன்னை வளர்த்துக்கொண்டால், அரசியல்வாதி என்ற நிலையில் இருந்து அரசியல் தலைவராக மாறமுடியும் என்ற சூத்திரம் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. .

.

சாதாரண மக்கள் அரசியலை பார்த்து பயப்படும் நிலையில் இருந்து மாற்றி அவர்களை ஒரு நேர்மையான மக்களுக்கான அரசியலை உருவாக்கும் வழியில் இளைஞர்களுக்கான புத்தகம் என்றால் அது “Manifesto for change” என்ற புத்தகம். .

.

இந்த புத்தகம் ஒரு மனமாற்றத்திற்கான புத்தகம். .

.

சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் சினிமா பாட்டில் வாழ்க்கையை எட்டு எட்டாக பிரித்தது போல், டாக்டர் கலாமும், பொன்ராஜிம் இந்த புத்தகத்தின் 7 வது அத்தியாயத்தை 8 ஆக பிரித்து, இந்திய தேசம் எப்படி மாற்றப்பட வேண்டும் என்று ஆராய்ச்சி செய்து அரசியல் மாற்றத்தை விதைத்திருக்கிறார்கள். .

.

அதை பாரத பிரதமரிடம் கொடுத்தவுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், ஒவ்வொரு 8 திட்டங்களைப்பற்றி ஒரு பக்கம் நோட் எழுதி தர சொல்லி, அதை ஒவ்வொரு அமைச்சருக்கும் அனுப்பி, அதைப்பற்றி விவாதித்து, அதை அமுல்படுத்த ஏதுவாக திட்டங்களை தீட்டுமாறு உத்தரவிட்டிருக்கிறார் என்றால், எல்லோரும் புத்தகம் எழுதலாம், எல்லோரும் புத்தகம் படிக்கலாம், ஆனால் இவர்கள் எழுதிய புத்தகம் எப்படி மத்திய அரசாங்கத்தின் திட்ட அமுலாக்கத்திற்கு உதவுகிறது, அது செயலாக்கம் பெறுகிறது என்றால் அதனால் மக்களுக்கான பயன் உடனடியாக கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றால், அது எப்படிப்பட்ட புத்தகமாக இருக்கவேண்டும். .

.

மாற்றத்திற்கான ஒரு சாசனம் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.










Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites