Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
( அப்துல் கலாம் ) பொன்ராஜ் = = > மாற்றத்திற்கான ஒரு சாசனம்
மாற்றத்திற்கான ஒரு சாசனத்தின் மூலம் மாறிய முன்னுதாரணமாக இன்றைக்கு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்..

.

Shri Dhamu, Master Trainer Lead India 2020, felicitation address at the Book "A Manifesto for change" introductory function at Gandigram Rural Institute, (Deemed University)Dindugal, Tamilnadu on 16 Dec 2014.

.

59 சதவிகிதம் இளைஞர்களை ஜப்பான் பெற்றிருக்கும் போது ஜப்பான் நம்பர் 1, சைனாவில் வெறும் 49 சதவீகதம் இருக்கும் போது நம்பர் 1 ஆகிவிட்டான். ரஷ்யா 60ல் நம்பர் 1 ஆக ஆனான். ஆனால் உலகத்திலேயே இன்றைக்கு 64 சதவீகதம் இளைஞர்களை இந்த நாடு பெற்றிருக்கிறது. அதிலே நீங்க இருக்கீங்க ராஜா. அப்ப இந்த வாய்ப்பை நாம கரெட்டா பயன் படுத்த வேண்டாமா..

.

Manifesto for change – என்ன சேன்ஞ், என்ன மாற்றம் வரனும். நமது தேசியக்கொடியிலேயே மாற்றத்திற்கான் லோகோ வைத்துவிட்டார்கள். அது தான் தர்மச்சக்கரம். அந்த தர்மச்சக்கரம் ஏன் வைத்தார்கள். அசோகனுடயை மனமாற்றத்தின் சின்னம் தான் அது. உலகத்திலேயே இந்தியாவில் மட்டும் தான் மனமாற்றம் நடக்கும் அது இந்த சமுதாயத்தை உலக சமுதாயத்தோடு ஒப்பிட்டு மேம்படுத்தும்..

.

இதற்கு ஒரே உதாரணம், எனக்குள்ளே நிகழ்ந்த சம்பவம். ஒட்டேரி நரியாக ஊளையிட்டுக்கொண்டிருந்த எனக்குள்ளே ஒரு நாள் இந்த நரிக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது..

.

மதுரையில் அருகில் இருக்கும் தோணுகாலில் பிறந்த பொன்ராஜ் அண்ணன், இராமேஸ்வரத்தில் பிறந்து அமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்த பொக்கரான் அணுகுண்டு வெடிப்பின் மூலம் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று உலகிற்கு நீரூபித்து காட்டிய விழிப்புணர்ச்சியின் தந்தை டாக்டர் APJ. அப்துல்கலாம். இந்த இருவரின் பார்வை பட்டதும், எனக்குள் இருந்த இரண்டு துரோகிகளை வெளியேற்றியவர்கள். நான் இன்றைக்கு கிங்காக நிற்கிறேன் என்றால் – எனக்குள் இருந்த 2 கிங்குகளை வெளியேற்றினார்கள். அதாவது சுமோக்கிங், டிரிங்கிங். அதை எடுத்தது தான் இந்த புத்தகம் “A Manifesto for Change”..

.

மாற்றத்திற்கான ஒரு சாசனத்தின் மூலம் மாறிய முன்னுதாரணமாக இன்றைக்கு நான் உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன்..

.

என் உடலில் ஒடுகின்ற ஒவ்வொரு செல்லிலும் ஆரோக்கியம் இருக்கிறது. எப்படி சாப்பிட்டால் 100 வயது வாழலாம், எப்படி நம்மை சந்தோஷமாக வைத்துக்கொண்டால் நாம் அடுத்தவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம் என்று சொல்வதற்கு ஒரு நண்பன் வேண்டாமா,.

.

அப்ப அப்போ பாட்டிலை உடைத்து ஊற்றி கொடுப்பதற்கு பல நண்பர்கள் இருந்த காலத்தை நினைத்துப்பார்க்கிறேன்..

.

ஒயின் உலகம் போய் டிவைன் உலகம் என்னுள் வந்தது என்றால் அது பொன்ராஜ் அண்ணனால்தான்..

.

எப்படிப்பட்ட ஞானியவர், அவர் விஞ்ஞானியல்ல, ஞானி. இவரை நண்பனாக அடைந்தது இந்த ஜென்மத்தின் பொக்கிஷமாக நான் நினைக்கிறேன். இந்த புத்தகத்தை நீங்கள் படித்தால் நீங்கள் உணர்வீர்கள்..

.

ஒரு மனிதனாக இருந்தால் 100 வருடம் வாழவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஏன் வாழ வேண்டும். இந்த நாட்டை முன்னேற்றி காண்பிப்பதற்காக வாழ வேண்டும் என்ற உன்னத குறிக்கோள் இருக்கவேண்டும்..

.

இந்த நாட்டின் வளர்ச்சியில் நாமும் வளர்ந்து வாழவேண்டும் என்று ஆசைப்பட வேண்டும். காந்தி கிராம பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு தங்க மெடல் வாங்கியிருக்கிறார்கள். கோபால் ஐயாவிடம் கேட்டேன் உங்கள் பல்கலைக்கழகத்திற்கான விஷன் என்ன என்று. Manifesto for change book வந்து விட்டது, ஆனால் உங்களுக்குள் ஒரு மாற்றம் என்ன வரப்போகிறது என்று கேட்டேன். இந்த மாணவர்கள் இந்த வருடம் 25 தங்க மெடல் படிப்பில், விளையாட்டில் வாங்குவதற்கு தங்களை தகுதிப்படுத்தி கொள்வார்கள் என்று ஆசைப்பட்டார். இது நடக்கும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்பினால் கை தட்டுங்கள்..

.

ஐன்ஸ்டின் சொன்னார் Imagination is more powerful than prayer. நீங்கள் எல்லாம் நல்ல ஞானமுள்ள மாணவர்களாக மாற வேண்டுமானால் இந்த புத்தகத்தை பக்கம் பக்கமாக படியுங்கள், நீங்கள் விழிப்புணர்ச்சி கொண்டவர்களாக மாறுவீர்கள். நீங்கள் மாற்றமடைந்தால் இந்த நாடு மாறும் காலம் வெகுதூரத்தில் இல்லை..

.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நாம் எல்லோரும் கூடி வாழ்ந்தால், எத்தனை நண்பன், கோடி நண்பர்கள் நமக்கு. இதைத்தானே E=Mc2 Relativity theory ஐ ஐன்ஸ்டீன் அழகாக சொன்னார்..

.

என் நண்பன் விவேக், சினிமாவை தியாகம் செய்து இன்றைக்கு சமூக மாற்றத்திற்கான பசுமை புரட்சியை ஏறெடுத்துக்கொண்டிருக்கிறார்..

.

நாங்கள் கதாநாயகர்களாக யார் மனதிலே சென்று கொண்டிருக்கிறோம் என்றால் நாளைய கதாநாயகர்களான இன்றைய இளைஞர்களின் மனங்களிலே சென்று கொண்டிருக்கிறோம்..

.

சின்ன சின்ன விஷயங்களுக்கு நீங்கள் கோபித்துக்கொண்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறீர்கள். மனதிலே சந்தோஷம் இல்லாமல், வாழவேண்டிய வாழ்க்கையின் பெரும் பகுதியை புரிதல் இல்லாமல் தொலைத்துவிட்டு, உங்கள் முகவரியை தொலைத்துவிட்டு, அடையாளத்தை இழந்து விட்டு, அற்புதமான உங்கள் சக்தியை வீணடித்து விடுகிறீர்கள்..

.

நீங்கள் பிறந்தது சாதிப்பதற்குதான் என்ற இலட்சியம் உங்கள் மனதில் விதைக்கப்பட்டால், அந்த விதை உங்கள் சக்தியை உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல, இந்த நாட்டிற்கு பயன்படும் விதத்தில் மாற்றும் சாசனம் தான் இந்த புத்தகம்..

இந்த புத்தகம் உங்கள் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறியும். Inferiority complex போய் superiority complex உங்களிடம் வரும். .

.

வார்த்தைகளை தவறாக புரிந்து கொள்கிறோம். என் நண்பன் சொன்னான், நீ உலக பல குரல் போட்டியில் முதலாவதாக வருவாய் என்று சொன்னான். பயிற்சி பெற வைத்தான். ஜெனிவாவில் ஜீராஸிக் பார்க் பற்றிய இசையை என் பலகுரலால் செய்தேன். முதலாவதாக வருவாய் என்று சொன்னான். வந்தேன். .

அந்த நண்பன் தான் இளய தளபதி விஜய்.மாபெரும் வெற்றியை அடையும் பார்முலாவை எனக்கு கொடுத்தான் என் நண்பன்..

.

அப்படிபட்ட பார்முலாவை டாக்டர் கலாம் அவர்கள் பொன்ராஜ் அண்ணனுடன் இணைந்து கொடுத்திருக்கிறார், ஏன் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு..

.

நாம் சாப்பிட்ட உணவு வயிற்றில் ஜீரணமானஉடன் உருவாகுதே C6-h12-O6 – குளுக்கோஸ், அங்கு 6 ஆக்ஸிஜன் இருக்கிறது. அப்படியென்றால் Oxygen factory ஐ உருவாக்கினால் தான் இந்த உலகம் பாதுகாக்கப்படும் என்று மரம் நடு என்று டாக்டர் கலாம் மற்றும் பொன்ராஜ் அண்ணனின் வழிநடத்துதலில் என் நண்பன் இன்றைக்கு பசுமை தலைவனாக உருவாகியிருக்கிறானே விவேக், கைதட்டுங்கள் அவனுக்கு..

.

சிறந்த பேச்சும், சிறந்த ஆட்சித்தன்மையும் இணைந்த மேடையை பார்க்க வேண்டுமென்றால், இறையும் அன்பும் கலந்த இருந்தால் அது ஒரு உன்னத நிலை. அது தான் இறையண்பு ஐயா இருக்கும் மேடை..

.

எங்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு பிராத்தனையிருக்கிறது, எங்கள் தொழில் வெற்றியடைய வேண்டும் என்று, ஆனால் மாணவனின் பிரார்த்தனை எப்படியிருக்க வேண்டும் என்றால், நான் வகுப்பில் கூர்ந்து கவனிக்கும் சக்தியை கொடு இறைவா என்று இருக்கவேண்டும்..

.

நீங்கெள்ளாம் மாற்றத்திற்கான சாசனத்தை உங்கள் நீயூரான் பேட்டர்னில் பதிவு செய்தீர்கள் என்றால், இந்த நாடு வளமான நாடாக மாற்றமடையும்.










Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites