Welcome Guest # : Visitor
This web site is exclusively for Pot, Idol Makers by Birth
Home | Site Map
உலகம் = = > வெளிநாட்டு வாழ்க்கை
வெளிநாட்டு வாழ்க்கை சாதனை இல்லை ..வேதனை.

.

தினார்கும் ரியாலுக்கும் வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல்.

நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்.

.

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகளிக்க முடியாமல்.

தங்களின் வாழ்த்துக்களை மனம் முழுக்க.

சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிட்டு கொஞ்சி மகிழ நேரில்.

இல்லாத காற்றலைகள் நாங்கள்.

.

இங்கே கண்ணே கனியமுதே என்றெல்லாம் தன்.

பெற்றக்குழந்தையை நெஞ்சுருகக் கட்டித்தழுவ.

முடியாதொரு துர்பாக்கியசாலிகள் நாங்கள்.

.

கொம்பியூட்டர், ஸ்கைப். போனிலும் சொந்த பந்தங்களின் குரல்.

கேட்டு கேட்டு எங்கள் பாசம் கூட இங்கு கமர்ஷியல்.

ஆகிப்போனது தொலைதூர பாசம்.

செய்தே காட்டியே தொலைந்து போனவர்கள் நாங்கள்.

.

நான் இங்கே நல்லா இருக்கேன். என்று எப்போதும் சொல்லும்.

இயற்கை நிலை குரலுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.

.

வியர்வையில் நாங்கள் வேலை செய்து துவண்டாலும் விடுமுறையில்.

ஊருக்கு போகும் முன் சென்ட் வாசனை திரவியங்கள் வாங்க.

மறப்பதில்லை நாங்கள் (எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர்.

அறியாமல் இருக்க).

.

உனக்கென்ன! விமானப்பயணம், வெளிநாட்டு ராஜ.

வாழ்க்கை என்று ஊருக்கு போனதும் உள்ளூர் வாசிகள்.

எங்களை பார்த்து விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின்.

அரபி நாட்டு வெப்பத்தை விட சற்று அதிகமாகவே.

சுடுகிறது(இவர்கள் பேச்சி)..

.

வெளிநாட்டு மூட்டை பூஜ்ஜி கடியை விட இவர்கள் கடியைதான்.

தாங்க முடியவில்லை. கம்ப்யிட்டர்க்குள் அகப்பட்டுக்கொண்ட.

எலிகள், நாங்கள் கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும்.

களைத்துத்தான் போகிறோம்.

.

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள். வாயுக்குழாயில்.

சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள் நாங்கள்..

திரைகடலோடி திரவியம் தேடும் திசைமாறிய பறவைகள்.

நாங்கள்.

.

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்.

எங்களுக்கே தெரியாமல் எங்கள்.

இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம். இப்போதுதான்.

புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது.

.

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை வாலிபத்தை..

இழப்பீடு கிடைக்காத இழப்பு இது, நஷ்ட்டஈடு கிடைக்காத.

நஷ்ட்டம் இது.

.

அப்பாவின் அன்பு, குழந்தையின் மழலை, நண்பர்களுடன்.

அரட்டை இப்படி வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி தவிக்கும் எங்கள்.

நாக்கு இங்க உள்ள பர்கர், பீசா, சன்விஜ்,.

சாப்பிட்டு சாபிட்டு எங்கள் நக்கும்.

செத்து போச்சி பசி கொடுமைக்காக சாப்பிடுக்றோம்.

.

ஏதோ எங்கள் உடம்பில் கொஞ்சம் ஓட்டி கொண்டு இருக்கும்.

ரெத்தத்தை கூட மூட்டை பூச்சி குடித்து விடுகிறது . .

எத்தனையோ இழந்தோம். எல்லாவற்றையும் இழந்த நாங்கள் .

இன்னும் இங்கே ஏன் இருக்கின்றோம்.

.

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதாலா..? இல்லை இழப்பிலும் சுகம்.

கண்டுகொண்டதாலா..? சொந்த மண்ணில்.

சொந்தங்களோடு சோறு திண்பவன் யாரடா..? இருந்தால்.

அவனே சொர்க்கம் கண்டவனடா..!.

.

உங்கள் விரல் தொடும் தூரத்தில் நான் இல்லை என்றாலும் உங்கள் மனம்.

தொடும் தூரத்தில் நான் இருப்பேன்...

.

நீங்கள் இருப்பது தொலைவில் தான் ஆனால் என் இதயம் மட்டும்.

உங்களுடன் பேசிக்கொண்டிருகின்றது.

.











Site Map












நல்வாழ்த்துக்கள் வழங்குவோர்
குலாலர் திருவொற்றியூர் அண்ணாமலை- 9840109605
குலாலர் கொய்யாப்பழம் சீனிவாஸன். -9842089500 ஸ்ரீவில்லிபுத்தூர்
குலாலர் தளவாய்புரம் ஜெயராமன் -99420 25046
குலாலர் ஆதனூர் வேல்முருகன்-9600358016
குலாலர் திண்டுக்கல் வெள்ளைசாமி-9952863929
குலாலர் திண்டுக்கல் இராஜேந்திரன் -9842335628

குலாலர் கடலூர் சக்திவேல் -9442646246,
குலாலர் கடலூர் மாறன் -9442746330
குலாலர் பவானி சித்தேஷ்வரன் -98948 00355
குலாலர் கரூர் இராமசாமி -9944974885,

குலாலர் கோவை ஜீவரத்தினம் -9942928076,
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் பழனியப்பன் -9443238670,
குலாலர் குடியாத்தம் ஈஸ்வரப்பன் -9442122718,
குலாலர் வஸந்த் கேட்டரர்ஸ் பூவண்ணன் -9444143301
குலாலர் நசியணூர் கந்தசாமி -9976446367,

குலாலர் அவிநாசி வெங்கடாச்சலம் -9003669211,
குலாலர் வேப்பனஹள்ளி முருகேசன் -9443282721,
குலாலர் திருவொற்றியூர் சீனிவாஸன் -9840078358
குலாலர் திருவொற்றியூர் சந்திரன் -9444081650
குலாலர் அருப்புகோட்டை சீதாலக்ஷ்மி இராமசாமி -044.25735802

குலாலர் திருப்பத்தூர் சம்பந்தம் -9944251782
குலாலர் சின்னகம்மியம்பட்டு பாண்டியன்-9791298044
குலாலர் வக்கணம்பட்டி பன்னீர்செல்வம் -9442730525
குலாலர் வேலூர் சுப்பிரமணி -9443245928
குலாலர் வேலூர் பாஸ்கர் 9442967070 -அ.இ.கு.மு.க

குலாலர் வடசென்னை பரமசிவம் 9444821800 அ.இ.கு.மு.க
குலாலர் வடசென்னை இராமசந்திரன் -9176977214 அ.இ.கு.மு.க
குலாலர் கன்னியாகுமரி சுகுமாறன் -9842635805 அ.இ.கு.மு.க
குலாலர் திருநெல்வேலி கணேசன் -9360650822 அ.இ.கு.மு.க
குலாலர் விருதுநகர் கதிரேசன் -9443544842 அ.இ.கு.மு.க

குலாலர் தூத்துக்குடி ஷெண்பகம் -9677325021 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் பழனிகணஷ் -9150104477 -அ.இ.கு.மு.க
குலாலர் திருப்பூர் செல்வம் -8122774586 -அ.இ.கு.மு.க


குலாலர் திருவண்ணாமலை விட்டல் -9443254993 -அ.இ.கு.மு.க
குலாலர் வெப்பனஹள்ளி முருகேசன் -9443282721 -தேமுதிக
குலாலர் புதுக்கோட்டை சேகர் -9952376117 -அ.இ.கு.மு.க
குலாலர் தேனி பாண்டியன் -9994634953 -அ.இ.கு.மு.க
குலாலர் கரூர் கார்த்திக் -9092262564 -அ.இ.கு.மு.க

குலாலர் அரியலூர் ஜெயங்கொண்டன் -9715622339 -அ.இ.கு.மு.க
குலாலர் மதுரை இராமலிங்கம் -9894925744 -அ.இ.கு.மு.க
குலாலர் திண்டுக்கல் சந்திரசேகர் -8940759600 -அ.இ.கு.மு.க

குலாலர் இராமநாதபுரம் தர்மராஜ் -9362711031 -அ.இ.கு.மு.க
குலாலர் காஞ்சிபுரம் வெங்கடேசன் -9381146133 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவள்ளூர் கிருஷ்ணன் -9751560485 -அ.இ.கு.மு.க
குலாலர் திருவேற்காடு செல்வம் -9677159321 -அ.இ.கு.மு.க

குலாலர் ஓசூர் சுந்தரராஜ்-9443244553


குலாலர் டாக்டர் சேம நாராயணன் 9444088955 இளங்கோ
குலாலர் பாவலர் கணபதி 9444211972 இளங்கோ
குலாலர் மகேஷ் கண்ணன் 9444784327 இளங்கோ
குலாலர் கர்னல் குப்புசாமி 9600071322 இளங்கோ
குலாலர் பழனி 9444930930 இளங்கோ


குலாலர் மும்பை பொன்ராஜ் 0996-9065364 சக்கரம்
குலாலர் இராமநாதபுரம் இரமேஷ்குமார் 9442-049636 சக்கரம்
குலாலர் திருநெல்வேலி முருகன் 9366-611180 சக்கரம்
குலாலர் சிவகங்கை இராமலிங்கம் 9843-369914 சக்கரம்
குலாலர் பரமக்குடி குருஸாமி 9994-408740 சக்கரம்
குலாலர் கோவை பாபு கணேஷ் 9842-231378 சக்கரம்


குலாலர் கோவை ஜீவரத்தினம் 9942-9280078 சக்கரம்
குலாலர் தென்காஸி மாரியப்பன் 9486-019174 சக்கரம்
குலாலர் வைகுண்டம் மாயாண்டி 9994-364377 சக்கரம்
குலாலர் வேலூர் ஜெகதீஸன் 9894-049881 சக்கரம்
குலாலர் சென்னை சங்கரன் 9444-452633 சக்கரம்


குலாலர் சிற்பி தீனதயாளன் 9444-216970 சக்கரம்
குலாலர் மதுரை நாகேந்திரன் 9344-110975 சக்கரம்
குலாலர் மதுரை ஆறுமுகம் 9843-654346 சக்கரம்
குலாலர் வஸந்த் கேட்டரிங் பூவண்ணன் 9444-143301 சக்கரம்
குலாலர் மேட்டூர் பழனியப்பன் 9942-48076 சக்கரம்
குலாலர் மேட்டூர் யோகாம்பாள் 9443-238670 சக்கரம்


குலாலர் பரமகுடி சுகுமார் 9003-399430 சக்கரம்
குலாலர் குருஸாமி 9443-105248 சக்கரம்
குலாலர் மதுரை பாஸ்கரன் 9443-619244 சக்கரம்
குலாலர் மதுரை புறநகர் கோவிந்தராஜ் 9952-811315 சக்கரம்
குலாலர் தெனி பாஸ்கரன் 9842-982936 சக்கரம்


குலாலர் விருதுநகர் போஸ் 0453-257720 சக்கரம்
குலாலர் சிவகாசி இரவி 9942-627280 சக்கரம்
குலாலர் சாத்தூர் காளியப்பன் 9486-720626 சக்கரம்
குலாலர் புது தில்லி கண்ணப்பன் 09818-760598 சக்கரம்
குலாலர் பழனிகணேஷ் 9443-063979 சக்கரம்
குலாலர் தூத்துக்குடி ஆறுமுகம் 9894-024268


குலாலர் சேலம் கோவிந்தராஜன் 9842-686177 சக்கரம்
குலாலர் சேலம் இராஜமாணிக்கம் 9283-196535 சக்கரம்
குலாலர் சுரண்டை செல்லதுரை 9786-780285 சக்கரம்
குலாலர் தேனி பழனி முருகன் 9442-825750 சக்கரம்
குலாலர் பவானி சித்தேஷ்வரன் 9894-800355 சக்கரம்
குலாலர் ஈரோடு வனிதா நாகராஜன் 9487-738670 சக்கரம்
குலாலர் சென்னை இராமலிங்கம் 9952-016060 சக்கரம்


குலாலர் டாக்டர் சச்சிதானந்தம் 9444-172533 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை
குலாலர் சந்திரசேகரன் 9444-066766 அறங்காவலர் பி.எஸ்.உடையார் அறக்கட்டளை






Flag Counter
Courtesy: FaceBook, Purdsifm, Lankasrifm, Hindu, DinaMani, DinaKaran and many other Websites