வணிக நோக்குடைய இணைய தளங்களும், இடைத்தரகர்களும் இங்குள்ள மணமாலை விவரங்களை தங்களுக்கு சாதகமாக வணிக நோக்கில் பயன்படுத்துவதால், குலாலர் மணமாலை பட்டியல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஒரு சில பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளால் ஈ-மெயிலும் அனுப்பமுடியவில்லை
கால தாமதம், மற்றும் பொருளாதார காரணங்களால் , குலாலர் மணமாலை பட்டியல் புத்தகமாகவும் வெளியிட முடியவில்லை.
சிரமம் பாராமல் குலாலர் மணமாலை நிகழ்ச்சிக்கு உற்றார்
உறவினர்கள் அனைவருடன்
நேரில் வந்து பயன் பெறுமாறு வணக்கத்துடன் கேட்டுகொள்கின்றோம்.
சிரமத்திற்கு வருந்துகின்றோம்.
|